For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வயித்துல பானையை மாட்டியிருக்க மாதிரி தொப்பை இருக்கா? அப்ப இத பண்ணி தொப்பைய கரைச்சிடுங்க!

உங்கள் தொப்பை கொழுப்பு உங்களுக்குத் தெரிந்ததை விட உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் கூறுகிறது. தொப்பை கொழுப்பு உங்களுக்கு பல்வேறு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும்.

|

கர்ப்பமாக இருப்பதுபோல உங்க தொப்பை வயிறு இருக்கிறதா? பானை மாதிரி உங்க தொப்பை இருக்கா? வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு உங்கள் தோற்றத்தை பாதிக்கிறதா? இன்றைய பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனையாக இருப்பது வயிற்றை சுற்றியுள்ள பிடிவாதமான தொப்பை கொழுப்பு. அதிகப்படியான தொப்பை கொழுப்பு உங்கள் ஆரோக்கியத்தை முற்றிலும் பாதிக்கும் மற்றும் கடுமையான நிலைமைகளுக்கு வழிவகுக்கும். இது உங்கள் உடலில் தொங்குவது மட்டும் அல்ல, தொப்பை கொழுப்பு உங்கள் உள் உறுப்புகளைச் சூழ்ந்து, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கல்லீரல் பிரச்சனை மற்றும் மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான சுகாதார நிலைகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

belly-fat-in-women-ways-to-reduce-fat-around-your-stomach-in-tamil

ஆதலால், தொப்பை கொழுப்பை குறைக்க மக்கள் முயற்சி செய்கிறார்கள். பெண்களே, உங்கள் பிஸியான வாழ்க்கையில், உங்கள் தொப்பையை குறைக்க உதவும் சில எளிய வழிகள் உள்ளன. இக்கட்டுரையில் உங்கள் தொப்பையை அகற்றுவதற்கான எளிய வழிகள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Belly fat in women: ways to reduce fat around your stomach in tamil

Here we are talking about the Belly fat in women: ways to reduce fat around your stomach in tamil.
Story first published: Tuesday, January 24, 2023, 13:05 [IST]
Desktop Bottom Promotion