Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
பேச்சுலர்களுக்கான சில சுவையான மற்றும் ஈஸியான சைடு டிஷ் ரெசிபிக்கள்!
தற்போது பேச்சுலர்கள் அதிகம் உள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் விடுதிகளில் தங்குவதை தவிர்த்து, வீடு எடுத்து தங்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கு காரணம் விடுதிகளில் உணவுகள் சரியில்லாததும், பணப்பற்றாகுறையும் தான். ஏனெனில் வீடு எடுத்து தங்கினால் நாமே வீட்டில் நன்கு ஆரோக்கியமாக சமைத்து சாப்பிடலாம் என்பது தான்.
ஆனால் அனைத்து பேச்சுலர்களுக்குமே நன்கு சமைக்க தெரியாது. அவர்கள் அனைவரும் புத்தகம் வைத்தும், நெட்டில் கொடுத்துள்ள ரெசிபிக்களை படித்தும் சமைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, சில நேரங்களில் அவர்களுக்கு வித்தியாசமான சில ரெசிபிக்களை சமைத்து சாப்பிட ஆசையிருக்கும். அப்படி இருக்கையில் எந்த ரெசிபியை செய்யலாம் என்ற குழப்பமும் இருக்கும்.
இதுப்போன்று வேறு: வித்தியாசமான சில சிக்கன் ரெசிபிக்கள்!!!
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, பேச்சுலர்களுக்காக மிகவும் சுவையான மற்றும் ஈஸியான சில சைடு டிஷ் ரெசிபிக்களை கொடுத்துள்ளது. அவை அனைத்தும் சாதம், சப்பாத்தி, தோசை போன்றவற்றிற்கு மிகவும் சூப்பராக இருக்கும். சரி, இப்போது அந்த சைடு டிஷ் ரெசிபிக்களைப் பார்ப்போமா!!!
பன்னீர் டிக்கா மசாலா" title="பன்னீர் டிக்கா மசாலா" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பன்னீர் டிக்கா மசாலா
பன்னீர் டிக்கா மசாலா செய்வது கடினம் என்று நினைக்க வேண்டாம். இது மிகவும் ஈஸியானது மற்றும் பேச்சுலர்கள் எளிதாக சமைக்கக்கூடியவாறு இருக்கும்.
செய்முறை
ஹரியாலி கொண்டைக்கடலை மசாலா" title="ஹரியாலி கொண்டைக்கடலை மசாலா" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>ஹரியாலி கொண்டைக்கடலை மசாலா
ஹரியாலி கொண்டைக்கடலை மசாலா செய்ய ஆசையா? அப்படியானால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள படி முயற்சி செய்யுங்கள்.
செய்முறை
பேபி உருளைக்கிழங்கு வறுவல்" title="பேபி உருளைக்கிழங்கு வறுவல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பேபி உருளைக்கிழங்கு வறுவல்
உருளைக்கிழங்கு கொண்டு பலவாறு சமைக்கலாம். இங்கு பேபி உருளைக்கிழங்கு கொண்டு எப்படி சுவையாக வறுவல் செய்வது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
செய்முறை
கொங்குநாடு தால் ரெசிபி " title="கொங்குநாடு தால் ரெசிபி " class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>கொங்குநாடு தால் ரெசிபி
கொங்குநாடு ஸ்டைல் தால் செய்ய தெரியுமா? அப்படியெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்து பாருங்கள்.
செய்முறை
சுரைக்காய் சன்னா தால் ரெசிபி" title="சுரைக்காய் சன்னா தால் ரெசிபி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>சுரைக்காய் சன்னா தால் ரெசிபி
சுரைக்காய் வாங்கி வந்துள்ளீர்களா? எப்படி செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் சுரைக்காய் மற்றும் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிடுங்கள்.
செய்முறை
மைசூர் பருப்பு கடைசல் ரெசிபி" title="மைசூர் பருப்பு கடைசல் ரெசிபி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>மைசூர் பருப்பு கடைசல் ரெசிபி
மைசூர் பருப்பு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. எனவே இந்த பருப்பைக் கொண்டும் ஒருமுறை சமைத்து பாருங்கள். இது சுவையுடன் இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.
செய்முறை
பஞ்சாபி ஸ்டைல் தட்டை பயறு மசாலா " title="பஞ்சாபி ஸ்டைல் தட்டை பயறு மசாலா " class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பஞ்சாபி ஸ்டைல் தட்டை பயறு மசாலா
தட்டை பயறு சிலருக்கு ரொம்ப பிடிக்கும். அப்படி பிடிக்குமானால், அதனை வாங்கி வந்து மசாலா செய்து சாப்பிடுங்கள். இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
செய்முறை
பூண்டு சட்னி ரெசிபி " title="பூண்டு சட்னி ரெசிபி " class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பூண்டு சட்னி ரெசிபி
பொதுவாக சட்னியை தோசை, இட்லிக்கு தான் தொட்டு சாப்பிடுவோம். ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பூண்டு சட்னியை சாதத்திற்கு சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
செய்முறை
பன்னீர் மசாலா " title="பன்னீர் மசாலா " class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பன்னீர் மசாலா
பன்னீர் வாங்கி வந்தால், அதனைக் கொண்டு மிகவும் ஈஸியாக மசாலா செய்ய வேண்டுமானால், இந்த பன்னீர் மசாலாவை முயற்சி செய்யுங்கள்.
செய்முறை
பச்சை பட்டாணி மற்றும் தக்காளி சப்ஜி " title="பச்சை பட்டாணி மற்றும் தக்காளி சப்ஜி " class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பச்சை பட்டாணி மற்றும் தக்காளி சப்ஜி
பட்டாணி கொண்டும் பலவாறு சமைக்க முடியும். அதில் இங்கு பட்டாணி மற்றும் தக்காளி கொண்டு செய்யக்கூடிய சப்ஜியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
செய்முறை
உருளைக்கிழங்கு மசாலா" title="உருளைக்கிழங்கு மசாலா" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>உருளைக்கிழங்கு மசாலா
உருளைக்கிழங்கு கொண்டு மசாலா செய்ய வேண்டுமா? அப்படின்னா இந்த உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்கள். இது வீட்டில் அம்மா சமைத்து கொடுக்கும் மசாலா போன்ற சுவையில் இருக்கும்.
செய்முறை
காரமான சிந்தி தால் ரெசிபி " title="காரமான சிந்தி தால் ரெசிபி " class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>காரமான சிந்தி தால் ரெசிபி
கடலைப் பருப்பு கொண்டு ரெசிபி செய்ய வேண்டுமானால், சிந்தி ஸ்டைல் தால் ரெசிபியை முயற்சி செய்யுங்கள். இது வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, சமைப்பதற்கு ஈஸியாகவும் இருக்கும்.
செய்முறை
ஆலு கோபி மசாலா " title="ஆலு கோபி மசாலா " class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>ஆலு கோபி மசாலா
வீட்டில் உருளைக்கிழங்கு மற்றும் காலிஃப்ளவர் இருந்தால், அதனைக் கொண்டு அருமையான சுவையில் மசாலா செய்யலாம். அதிலும் இந்த மசாலா மிகவும் காரசாரமாக இருக்கும்.
காளான் குழம்பு " title="காளான் குழம்பு " class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>காளான் குழம்பு
காளான் சமைக்க ஆசையா? அப்படியானால் காளானை குழம்பு செய்து சாப்பிடுங்கள். மேலும் இந்த ரெசிபியானது அசைவ உணவின் சுவையைத் தரும்.
முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு" title="முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு
முட்டைக்கோஸை பருப்புடன் சேர்த்து கூட்டு போன்று செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு இணை எதுவும் வர முடியாது. இங்கு அந்த முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால் படித்து செய்து பாருங்கள்.
செய்முறை



Click it and Unblock the Notifications