Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பூண்டு சட்னி ரெசிபி
Veg
oi-Maha
By Neha Mathur
இந்திய ரெசிபிக்களில் ஒன்று தான் சட்னி. இத்தகைய சட்னியில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அதில் இப்போது நாம் பார்க்க போவது ராஜஸ்தானின் பாரம்பரிய ரெசிபிக்களில் ஒன்றான பூண்டு சட்னியைத் தான்.
இந்த சட்னி செய்வது மிகவும் ஈஸி. அதேப் போல் பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றது. சரி, இப்போது அந்த பூண்டு சட்னி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பூண்டு பற்கள் - 1 கப்
இஞ்சி - 2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
செய்முறை:
மிக்ஸியில் பூண்டு பற்கள், இஞ்சி, மாங்காய் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை போட்டு, நன்கு மென்மையாக அரைத்தால், பூண்டு சட்னி ரெடி..!
இந்த சட்னியானது சாதம் மற்றும் சப்பாத்திக்கு மிகவும் அருமையாக இருக்கும்.
Comments
Read more about: chutney veg recipe recipe bachelor recipe side dish சட்னி சைவம் ரெசிபி பேச்சுலர் ரெசிபி சைடு டிஷ்
English summary
Garlic Chutney Recipe
Story first published: Monday, February 3, 2014, 18:08 [IST]
Other articles published on Feb 3, 2014



Click it and Unblock the Notifications
