For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி இன்ஸ்டன்ட் உணவுகளை சாப்பிடுவீங்களா? இத படிங்க இனிமேல் சாப்பிடமாட்டீங்க...

இன்ஸ்டன்ட் உணவுகளை வாங்கி சாப்பிடுவது நமக்கு சுலபமாகவும், சுவையாகவும் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அவை உடலுக்கு ஆரோக்கியத்தை தரச்கூடிக்கூடியதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.

|

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் சமையலையில் நீண்ட நேரம் செலவழித்து உணவை சமைத்து சாப்பிடுவதற்கு பெரும்பாலான வீடுகளில் நேரம் இருப்பதில்லை. வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டிய நிலையில் தான் அநேகர் இருக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில், சமையலுக்கு அதிக நேரம் செலவிடாமல் குறைவான நேரத்தில் எதை சமைக்க முடியுமோ அதன் பக்கம் தங்களது கவனத்தை செலுத்துகின்றனர்.

Pre-Made And Pre-Cut Food Items That You Should Totally Avoid

அதாவது, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு வகைகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட ஜூஸ் வகைகள் என தங்களது உணவுப்பழக்கத்தையே மாற்றிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அவற்றை வாங்கி சாப்பிடுவது நமக்கு சுலபமாகவும், சுவையாகவும் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அவை உடலுக்கு ஆரோக்கியத்தை தரச்கூடிக்கூடியதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்ற பதில் தான் மறுக்க முடியாதது. இதுப்போன்று முன்பே செய்யப்பட்ட உணவு வகைகள் கெடாமல் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமென்பதற்காக, அவற்றில் பதப்படுத்தும் உட்பொருட்கள், சர்க்கரை மற்றும் சோடியம் சேர்க்கப்படும். அவை உடலுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

MOST READ: உங்க முகம் இப்படி இருக்கா? அதுக்கு உடம்புல இருக்குற இந்த பிரச்சனை தான் காரணம் தெரியுமா?

இதுப்போன்று முன்பே தயாரிக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பதன் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கையை பெற்றிடலாம். ஈ-டெய்லர் அப்ளையன்ஸ் டைரக்ட் மேற்கொண்ட ஆய்வில், நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தொகுக்கப்பட்ட உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கும் போது, அவர்களால் கிட்டத்தட்ட 2,40,000 கலோரிகளைச் சேமிக்க முடியும் என்பது கண்டறியப்பட்டது.

MOST READ: பாடி பில்டிங்கில் இவ்வளவு பிரச்சனையா?

எனவே, நாம் எந்த உணவை உட்கொள்கிறோம், உடலுக்குள் என்ன செல்கிறது, அது நம் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். முன்பே தயாரிக்கப்பட்ட அல்லது டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் எளிய பட்டியலை இப்போது பார்க்கலாம். அவை சந்தேகத்திற்கு இடமின்றி பரிமாற எளிதானது தான். ஆனால் பல்வேறு நோய்களை உருவாக்கக்கூடிய அபாயத்துடன் அவை வருகின்றன என்பதை மறக்கவே கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pre-Made And Pre-Cut Food Items That You Should Totally Avoid

Here are some pre-cut and pre-made foods items that you should totally avoid. Read on...
Desktop Bottom Promotion