Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
120 ஆண்டுக்கு பின் மீனத்தில் உருவாகியுள்ள ராஜயோகம்..இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம்...!
Chaturgrahi Yoga 2026: ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். அது எப்படிப்பட்ட மாற்றங்கள் என்பது அது ஒருவரின் ஜாதகத்தில் அமரும் நிலையைப் பொறுத்து மாறுபடும்.
மார்ச் 19, 2026 அன்று, மீன ராசியில் ஒரு சக்திவாய்ந்த கிரக சேர்க்கை உருவாகியது. சந்திரன், சனி, சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களும் ஒரே ராசியில் ஒன்றுசேர்ந்து, சதுர்கிரகி யோகம் என்று அழைக்கப்படும் ஒரு நிலையை உருவாக்கும். ஜோதிடத்தின்படி, இந்த வகையான கிரக சேர்க்கையானது சில ராசிக்காரர்களுக்கு பெரும்பாலும் நிதிநிலை, தொழில் மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை வழங்கும். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் முன்னேற்றதிற்கான கதவுகளை திறக்கலாம். இந்த யோகத்தால் அலுவலக வாழ்க்கையில், குறைவான பிரச்சனைகள் இருக்கும், மேலும் அவர்கள் தங்கள் சரியான முயற்சிகளால் வெற்றியை அடைய முடியும். மேலதிகாரிகளிடமிருந்து ஆதரவை எதிர்பார்க்கலாம், மேலும் உங்கள் கடின முயற்சி மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். உங்கள் கடந்த கால முதலீடுகள் இப்போது சிறந்த பலன்களைத் தரும்.
புதிய வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் சரியான வேலை கிடைக்கும். மேலும் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் பல பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன, மேலும் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை நேரத்தை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரக்ளுக்கு இந்த யோகம் சிறப்பான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில், அவர்களின் அன்றாட வருமானம் அதிகரிக்கும், மேலும் தொழிலில் லாபம் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான வேலைகளில் வெற்றி பெறுவார்கள், மேலும் சமூகத்தில் அவர்களின் மரியாதை மற்றும் கௌரவம் கணிசமாக அதிகரிக்கும்.
அதே நேரத்தில், வேலை தேடுபவர்களுக்கு அவர்களுக்கு பொருத்தமான வேலை கிடைக்கும், மேலும் இந்த நேரத்தில் புதிய வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் அவர்களின் உடல்நலம் பாதுகாப்பாக இருக்கும், மேலும் கடந்த கால நோய்களிலிருந்து விரைவாக மீள முடியும். வேலையில் இருப்பவர்கள், தங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றியையும், அங்கீகாரத்தையும் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கலாம். இந்த காலகட்டத்தில் வேலை தேடுபவர்கள் இறுதியாக அவர்களுக்கு ஏற்ற வேலையைக் கண்டறியலாம், அதே நேரத்தில் வியாபாரிகள் தங்கள் வாழ்க்கையில் நிதி ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கலாம். உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால், இந்த காலகட்டத்தில் நிதி சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
வேலையை மாற்ற நினைப்பவர்கள் இந்த காலகட்டத்தில் பொருத்தமான மாற்று வேலையைக் கண்டறியலாம். வணிக உரிமையாளர்கள் தங்கள் வணிக வளர்ச்சிக்கு உதவும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். ஒட்டுமொத்தமாக, இந்த காலம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலை சாதனைகள், பண ஆதாயங்கள் மற்றும் வணிக முன்னேற்றம் உள்ளிட்ட சிறந்த வாய்ப்புகளை அளிக்கப் போகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

