Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இயக்கங்கள் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் தொடர்ந்து நகரும் போது அவை மற்ற கிரகங்களுடன் இணைந்து சக்திவாய்ந்த யோகங்களை உருவாக்குகின்றன. ஜோதிடத்தில் சில கிரக நிலைகள் மற்றவற்றை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. அந்த கிரக மாற்றங்களால் அனைத்து ராசிகளிலும் ஏற்படும் தாக்கங்கள் சக்திவாய்ந்ததாக இருக்கும்.
நவகிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களான சனியும், சுக்கிரனும் இப்போது மீன ராசியில் இணைவது அப்படியொரு அரிய நிகழ்வாகும். கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் இந்த அரிய கிரக சேர்க்கை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த கிரக சேர்க்கையால் மகத்தான நன்மைகளை அனுபவிப்பார்கள். குறிப்பாக அவர்களின் தொழில் வாழ்க்கையிலும் இது சிறப்பான காலகட்டமாக இருக்கும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு, இந்த கிரக நிலை நிலையான மற்றும் சீரான முன்னேற்றத்தை அளிக்கக்கூடும். கடந்த காலத்தில் தடைப்பட்டிருந்த வேலைகள் இப்போது முடிவுக்கு வரும், மேலும் வருமானம் மேம்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. நிலுவையில் உள்ள பணிகள் இறுதியாக முடிவடைந்து, ஒருவித நிம்மதியை தரக்கூடும். நல்ல பேச்சு மற்றும் நடத்தை அவர்களின் உறவுகளை பலப்படுத்துகிறது. வெளிநாடுகளுடன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபடுபவர்கள் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம்.
இந்த காலகட்டத்தில் உங்கள் ஆளுமை வசீகரத்துடனும் நம்பிக்கையுடனும் பிரகாசிக்கும். மேலும், இந்த காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியம் வலுவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இந்த நேர்மறையான நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் திருப்தியை ஏற்படுத்தும். இந்த தருணத்தை தனிப்பட்ட வளர்ச்சி, வெற்றி மற்றும் மாற்றத்திற்கான நேரமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தொழில் வாழ்க்கையில் மகத்தான நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். அலுவலகச்சூழல் மிகவும் சாதகமாக இருக்கும், இது பதவி உயர்வுகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். மூத்த அதிகாரிகள் அல்லது மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெறுவதற்கும் வலுவான வாய்ப்புள்ளது. பொருளதார நிலை கடந்த காலத்தை விட சிறப்பாக இருக்கும். உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டுவர விலையுயர்ந்த பொருட்களுக்கும் நீங்கள் செலவிடலாம்.
வேலை தேடுபவர்களுக்கு சில நேர்மறையான செய்திகள் தேடிவரும். உங்கள் சமூக அந்தஸ்து மேம்படும், மேலும் உங்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். இந்த காலகட்டம் நிதி முதலீடுகளுக்கு, குறிப்பாக நீண்ட கால இலக்குகளுக்கு சாதகமானது, இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீயீடுகள் லாபத்தைத் தரக்கூடும். உங்கள் ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு, இந்த கிரக சேர்க்கையின் விளைவுகள் மிகவும் நேரடியானதாக உணரப்படலாம். இந்த காலகட்டம், வருமானம் மற்றும் ஒட்டுமொத்த நிதி நிலைத்தன்மையில் முன்னேற்றங்களைக் கொண்டுவரக்கூடும். இந்த காலகட்டத்தில் அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக முடிவடையும். அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களுக்கு சிறப்பான பலன்களைக் கொடுக்கும். இது வேலை செய்பவர்களுக்கு பல நேர்மறையான நன்மைகளைத் தருகிறது.
அலுவலகத்தில் நிலவி வந்த பணிச்சுமை குறைவதால் மன அழுத்தம் குறையும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருக்கும். அவர்களின் தனிப்பட்ட ஆசைகள் இப்போது நிறைவேறும். காதலர்களுக்கு இது ஒரு சாதகமான நேரம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய லாபங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

