சீனாவைப் பற்றிய சில வியப்பூட்டும் மற்றும் விசித்திரமான உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

சீனாவில் அனைத்து வகையான பிராண்டட் பொருட்களின் நகலும் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் விற்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் சீனப் பொருட்கள் ஏராளமாக விற்கப்படுகிறது. இப்பொருட்கள் தரமானதாக இல்லாவிட்டாலும், அது தான் இந்தியாவில் அதிகளவில் விற்கப்படுகிறது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட நம்பமுடியாத சில பொருட்கள்!!!

சீனா மிகவும் அற்புதமான ஓர் சுற்றுலாத் தளம். மேலும் சீன மக்கள் குட்டையாக இருந்தாலும், அழகாக இருப்பதோடு, அவர்கள் மிகவும் புத்திசாலி. உலகிலேயே பரப்பளவில் மூன்றாவது பெரிய நாடு என்றால் அது சீனா தான். அதேப் போல் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதன்மையானதும் சீனா தான்.

போலி உணவுப் பொருள் தயாரிப்பிலும் கைவரிசையை காட்டும் சீனா: உஷார் மக்களே!!!

பலருக்கும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டும் தான் தெரியும். ஆனால் சீனாவைப் பற்றிய சில வியப்பூட்டும் மற்றும் விசித்திரமான உண்மைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சீனாவை பற்றி யாராலும் நம்ப முடியாத அதிர்ச்சிகரமான தகவல்கள்!!!

எனவே தமிழ் போல்ட் ஸ்கை சீனாவை பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதையும் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை வேக வைக்கும் முறை

முட்டை வேக வைக்கும் முறை

சீனாவில், முட்டைகளை எப்படி வேக வைத்து சாப்பிடுவார்கள் தெரியுமா? 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் சிறுநீரில் முட்டைகளைப் போட்டு வேக வைத்து சாப்பிடுவார்களாம். இப்படி சாப்பிடுவதன் மூலம் முட்டையின் முழு நன்மைகளையும் பெற முடியும் என்று அம்மக்கள் நம்புகின்றனர்.

எங்கும் தூங்குவார்கள்

எங்கும் தூங்குவார்கள்

சீன மக்கள் எப்போதும் தங்களது மதிய தூக்கத்தை மட்டும் தவிர்க்கமாட்டார்களாம். உணவு உண்ட பின் கட்டாயம் குட்டித் தூக்கத்தைப் போடுவார்களாம். மேலும் சீனாவில் உள்ள பள்ளிகளிலும், மதியம் உணவருந்திய பின் 30 நிமிடம் தூங்குவதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

நாய்களை சாப்பிடுவார்கள்

நாய்களை சாப்பிடுவார்கள்

சீனாவில் நாய் திருவிழா நடைபெறும். அத்திருவிழாவின் போது நாய்களை சாப்பிடுவதால், உடலின் வெப்பம் அதிகரிப்பதோடு, உடலுக்கும் மிகவும் நல்லது என்று அம்மக்கள் நம்புகின்றனர்.

குழந்தை வேண்டுமெனில் அனுமதி வேண்டும்

குழந்தை வேண்டுமெனில் அனுமதி வேண்டும்

மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில், குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் அதன் முன் அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இப்படி ஒரு சட்டம் இருந்தும், சீனாவில் மக்கள் தொகை மட்டும் குறைவதில்லை.

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு

சீனாவின் பெய்ஜிங் நகரில் ஒரு நாள் சுவாசித்தால், அது 21 சிகரெட்டைப் பிடித்ததற்கு சமமான அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த அளவில் சுவாசிக்கும் காற்று அவ்வளவு மோசமாக உள்ளது.

பூனை கறி

பூனை கறி

சீனாவில் பூனைகளைப் பார்க்கவே முடியாது. ஏனெனில் ஆடு, கோழி போன்று, அங்கு பூனையை மக்கள் சமைத்து சாப்பிடுவார்கள். ஒவ்வொரு வருடமும் சீனாவில் சுமார் 19 மில்லியன் பூனைகள் கொன்று சாப்பிடப்படுகின்றன.

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

வரலாற்றிலேயே சாங்காய் பகுதியில் 62 மைல் தூரத்தில் மிகவும் நீளமான போக்குவரத்து நெரிசல் சுமார் 12 நாட்கள் இருந்தது என்றால் பாருங்கள்.

கிறிஸ்துவர்கள் அதிகம்

கிறிஸ்துவர்கள் அதிகம்

சீனாவில் 54 மில்லியனுக்கும் அதிகமான அளவில் கிறிஸ்துவர்கள் உள்ளனர்.

கெட்சப்

கெட்சப்

நாம் அனைவரும் சுவைத்து சாப்பிடும் கெட்சப் சீனாவில் தயாரிக்கப்பட்டது தான். அதுவும் அது ஊறுகாயாக்கப்பட்ட மீன் சாஸில் இருந்து வந்தது.

கன்னித்தன்மை மீண்டும் கிடைக்கும்

கன்னித்தன்மை மீண்டும் கிடைக்கும்

பெண்களுக்கு கன்னித்தன்மை மிகவும் முக்கியமானது. சீனாவில் திருமணமாகாத பெண் தன் கன்னித்தன்மையை இழந்துவிட்டால், அதனை மீண்டும் பெற முடியும். ஆம், சீன பெண்கள் தங்களது கன்னித்தன்மையை மீண்டும் பெற $700 வரை செலவழித்து பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பெறுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weird And Surprising Facts About China

Here are some weird and surprising facts about china. Know the weird facts about China and Chinese people. Read on to know more...
Subscribe Newsletter