Latest Updates
-
புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு மூடப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
செப்டம்பரில் சனி-செவ்வாயால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
ஆந்திரா முட்டைக்கோஸ் பச்சடி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
தங்க நகைகள் ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி கொடுக்கப்படுகிறது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ் யூஸ் பண்ணுங்க.. -
அரிசி மாவும், தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
அமெரிக்க டாலரில் $ சின்னம் ஏன் உள்ளது தெரியுமா? அதன் அர்த்தமும், வரலாறும் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்..
அட்சய திருதியை நாளில் உருவாகும் அட்சய யோகம்: குபேரன் அருளால் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது!
Akshaya Tritiya 2026: இந்த ஆண்டின் மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படும் அட்சய திருதியை ஏப்ரல் 19 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் மிகவும் மங்களகரமான பலன்களைத் தரக்கூடிய அட்சய யோகம் உருவாகிறது. அட்சயம் என்றால் "முடிவே இல்லாதது" என்று அர்த்தம். அதாவது இந்த யோக காலத்தில் மேற்கொள்ளும விஷயங்கள் நீண்ட காலம் நீடித்திருக்கும், ஒருபோதும் குறையாது என்று பொருள்.
இந்த சுப யோகமானது சூரியன் மற்றும் சந்திரன் அதன் உச்ச ராசியில் இருக்கும் போது உருவாகும். அந்த வகையில் ஏப்ரல் 19 ஆம் தேதி சூரியன் அதன் உச்ச ராசியான மேஷ ராசியிலும், சந்திரன் அதன் உச்ச ராசியான ரிஷப ராசியிலும் இருக்கும். இப்படி இவ்விரு கிரகங்களின் நிலைகளால் உருவாகும் இந்த மங்களகரமான யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

இருப்பினும் 4 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் மகத்தான செல்வத்தை பெறவுள்ளனர். மேலும் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும், வெற்றிகள் குவியும். இப்போது அட்சய திருதியை நாளில் உருவாகும் அட்சய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
அட்சய திருதியை நாளில் உருவாகும் அட்சய யோகத்தால் மேஷ ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வேலை செய்பவர்கள் வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும். இக்காலத்தில் எடுக்கும் ஒவ்வொரு வேலையும் வெற்றிகரமாக முடிவடையும். மேலும் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
அட்சய திருதியை நாளில் உருவாகும் அட்சய யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் வெற்றியைப் பெறுவீர்கள். தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
சிம்மம்
அட்சய திருதியை நாளில் உருவாகும் அட்சய யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடிவடையும். தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
விருச்சிகம்
அட்சய திருதியை நாளில் உருவாகும் அட்சய யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். திடீரென்று புதிய வழிகளில் இருந்து நிதி ஆதாயங்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வோ, நல்ல சம்பளத்துடன் புதிய வேலையோ கிடைக்கலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



