Latest Updates
-
இன்றைய ராசிபலன் 17 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுட்டு கொட்டப்போகுதாம் -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 3 ராசிக்கு தொழில் ரீதியா அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஏப்ரல் மாதத்தில் 5 முறை உருவாகும் அரிய சுப யோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டும்!
Dwidwadash Yog 2026: ஜோதிடத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது தனது நிலைகளை மாற்றியும், மற்ற கிரகங்களுடன் சேர்ந்தும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ஒரு அற்புதமான சுப யோகம் உருவாகவுள்ளது. அதுவும் ஒருமுறை அல்ல 5 முறை உருவாகவுள்ளது. அது தான் துவித்வாதச யோகம்.
பொதுவாக இந்த யோகமானது இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 2 மற்றும் 12 ஆவது வீட்டில் இருக்கும் போது உருவாகும். அதுவும் இந்த யோகம் ஏப்ரல் 1, 4, 19, 23, 29 ஆகிய தேதிகளில் உருவாகவுள்ளது. முக்கியமாக இந்த தேதிகளில் உருவாகும் இந்த யோகமானது சுக்கிரன், நெப்டியூன், சனி, சூரியன், யுரேனஸ் ஆகிய கிரகங்களால் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும் 5 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் திடீர் நிதி வரவையும், சிக்கிய பணத்தையும், புதிய வருமான வழிகளையும் பெறவுள்ளனர். இப்போது ஏப்ரல் மாதத்தில் 5 முறை உருவாகும் துவித்வாதச யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
துவித்வாதச யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவடையும். திடீர் பண வரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிக்கிய பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனைப் பாராட்டுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
சிம்மம்
துவித்வாதச யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு வெற்றிக்கான புதிய பாதைகள் திறக்கும். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தலைமைப் பண்புகள் மேம்படும். முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவால் உங்களின் வேலைகள் சிறப்பாக முடிவடையும். உங்களின் திட்டங்கள் ஒவ்வொன்றும் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
துலாம்
துவித்வாதச யோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல லாபத்தை தரும். இதன் மூலம் நிதி நிலை மேம்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். புத்திசாலித்தனத்தால் பல பிரச்சனைகளை எளிதில் தீர்ப்பீர்கள்.
தனுசு
துவித்வாதச யோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். திடீர் பண வரவு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். தன்னம்பிக்கையும், உற்சாகமும் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
மீனம்
துவித்வாதச யோகம் மீன ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். கையில் பணம் குவியும், பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்பம் அதிகரிக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். கற்பனை திறன் சிறப்பாக இருக்கும். முக்கியமாக வெற்றிக்கான பாதை இந்த யோக காலத்தில் திறக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

