ஆப்ரிக்கா பற்றிய நெஞ்சை பதற வைக்கும் தகவல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

மற்ற நாடுகளில் புது புது தொழில்நுட்பங்கள் பரிசோதிக்கப்படுகிறது எனில், ஆப்ரிக்காவில் மட்டும் தான் புது புது வைரஸ்களும், நோய்களும் பரிசோதனை செய்யப்படுகிறது. ஏழை நாடுகளுக்கு மத்தியில் உலகின் ஏழை கண்டமாக இருந்து வருகிறது ஆப்ரிக்கா.

இங்கு எச்.ஐ.வி தாக்கம் அதிகம். பெரும்பாலான மக்கள் வாழ்விடங்கள் தண்ணீர் பற்றாக்குறையுடன் தான் இருக்கின்றன. தண்ணீர் பற்றாக்குறை காரணத்தால் மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருடா, வருடம் உயிரிழந்து வருகின்றன.

மற்ற உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் ஆப்ரிக்காவின் வாழ்வியல் முறை மிகவும் கொடுமையானது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தை தொழில்

குழந்தை தொழில்

ஆப்ரிக்காவில் 5 - 14 வயதுக்குட்பட்ட 41% குழந்தைகள் குழந்தை தொழிலாளியாக இருக்கிறார்கள்.

1525 - 1866

1525 - 1866

1525 - 1866 இடைப்பட்ட வருடங்களில் ஏறத்தாழ 12.5 மில்லியன் ஆப்ரிக்கா மக்கள் அடிமைகளாக அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

யானைகள்

யானைகள்

ஆப்ரிக்கா யானைகள் உருவத்தில் மட்டுமின்றி மதிப்பிலும் உலகளவில் பெரியவை. ஆப்ரிக்காவில் ஓர் நாளுக்கு 96 யானைகள் கொல்லப்படுகின்றன.

காரில் தீ

காரில் தீ

தென் ஆப்ரிக்காவில் கார்களில் இருப்புறத்திலும் தீக் கக்கும் கருவியை சட்டப்பூர்வமாக இணைத்துக் கொள்ளலாம். இங்கு கார் திருடர்கள் மற்றும் கொள்ளையர்கள் அதிகமாக இருப்பதால் இந்த முறை உள்ளது.

தங்கம்

தங்கம்

சுரங்கத்தில் இருந்து எடுக்கப்படும் தங்கத்தில் பாதியளவு தென்ஆப்ரிக்காவில் இருக்கும் விட்வாட்டர்ஸ்ராண்ட் எனும் பகுதியில் இருந்து தான் எடுக்கப்படுகிறதாம்.

புலி

புலி

பரவலாக ஆப்ரிக்கா காடுகளில் ஒரு புலி கூட இல்லை என நம்பப்படுகிறது.

பிரெஞ்சு மொழி

பிரெஞ்சு மொழி

பிரான்ஸ் நாட்டை விட அதிகமான அளவு பிரெஞ்சு மொழி ஆப்ரிக்காவில் தான் பேசப்படுகிறது.

உள்ளாடை

உள்ளாடை

கடந்த 2010-ம் ஆண்டு வரை ஆப்ரிக்காவின் கானா எனும் நாட்டில் இரண்டாம் முறை விற்கப்படும் உள்ளாடைகள் சந்தையில் வியாபாரம் செய்யப்பட்டு வந்தன. 2010-ம் ஆண்டு தான் இதற்கு தடைக் கொண்டுவரப்பட்டது.

சுவாசிலாந்து

சுவாசிலாந்து

ஆப்ரிக்காவில் இருக்கும் சுவாசிலாந்து எனும் நாட்டில் நான்கில் ஒரு குழந்தைக்கு எச்.ஐ.வி நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலாவின் கைரேகை அச்சு ஆப்ரிக்கா கண்டத்தை பிரதிபலிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Heart Breaking Facts About Africa

Heart Breaking Facts About Africa, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter