For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'இந்த' சத்து நிறைந்த உணவுகள் உங்க இரத்த சர்க்கரை அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்குமாம்!

நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் இது மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. நாம் சாப்பிடும் அனைத்து ஆரோக்கிய உணவுகளிலும் நுண்ணிய அளவு பயோட்டின் உள்ளது. பயோட்டின் என்பது வைட்டமின் பி7 ஆகும்.

|

நமது உடல் அதன் வேலைகளை செய்யவும் உடலின் வளர்ச்சிக்கும் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அவசியமாகும். நமக்கு தெரிந்த ஊட்டச்சத்துக்கள் எல்லாம் வைட்டமின்களும், நார்சத்துகளும்தான், ஆனால் நம் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றை நாம் நமக்கே தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இப்படி நமக்கே தெரியாமல் நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு ஊட்டச்சத்துதான் பயோட்டின் ஆகும்.

why are you add biotin rich foods in diet

நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் இது மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. நாம் சாப்பிடும் அனைத்து ஆரோக்கிய உணவுகளிலும் நுண்ணிய அளவு பயோட்டின் உள்ளது. பயோட்டின் என்பது வைட்டமின் பி7 ஆகும். நாம் சாப்பிடும் உணவை ஆற்றலாக மாற்றுவதில் இதன் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இக்கட்டுரையில், பயோட்டின் நன்மைகள் பற்றியும் அது பயோட்டின் அடங்கியுள்ள உணவை பற்றியும் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

why are you add biotin rich foods in diet

Here we are explain to why are you add biotin rich foods in diet.
Story first published: Wednesday, September 8, 2021, 9:30 [IST]
Desktop Bottom Promotion