Latest Updates
-
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஒரே நேரத்தில் வக்ர நிலையில் 4 கிரகங்கள்: மார்ச் 04 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்..
4 Planets Retrograde In March 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதை தவிர, அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணிக்கும். அப்படி பயணிக்கும் போது சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல்வேறு கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும்.
பொதுவாக ஒரு கிரகம் வக்ரமாக இருந்தாலே, அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். இந்நிலையில் பல கிரகங்கள் வக்ரமாக இருந்தால், சொல்லவா வேண்டும். அந்த வகையில் ஒரு அரிய கிரக நிலையானது மார்ச் மாதத்தில் நிகழவுள்ளது. அதாவது ஒரே வேளையில் 4 சக்தி வாய்ந்த கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கப் போகின்றன.

இப்படி ஒரே நேரத்தில் ராகு, கேது, குரு மற்றும் புதன் ஆகிய 4 கிரகங்கள் வக்ரமாவதால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத அளவில் மோசமான விளைவுகளை சந்திக்க போகின்றனர். இப்போது மார்ச் மாதத்தில் 4 கிரகங்கள் ஒரே வேளையில் வக்ரமாக இருப்பதால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
4 கிரகங்கள் ஒரே வேளையில் வக்ரமாக இருப்பதால் கடக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்திப்பார்கள். முக்கியமாக மன அழுத்தம் அதிகரிக்கும். உறவுகளில் தவறான புரிதல்களால் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகளால் பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ளக்கூடும். செலவுகள் கையை மீறி போகும். பணத்தை சேமிக்க முடியாமல் சிரமப்படக்கூடும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
மார்ச் மாதத்தில் ஒரே வேளையில் 4 கிரகங்கள் வக்ரமாக இருப்பதால், விருச்சிக ராசிக்காரர்கள் பல சவால்களை சந்திப்பார்கள். பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். கடன் தொல்லைகள் அதிகரிக்கும். செலவுகளை அதிகம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மார்ச் மாதத்தில் 4 கிரகங்கள் வக்ரமாக இருப்பதால், மீன ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த திட்டம் போட்டாலும், அது தோல்வியடையக்கூடும். சிலருக்கு பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தொழில் தொடர்பான விஷயங்களில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பயணங்களை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு பெரிய முடிவுகளை எடுக்கும் முன்பும், அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெற வேண்டும். முக்கியமாக பொறுமையாக செயல்பட்டால், நிலைமையை சமாளிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
