Just In
- 1 hr ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 3 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- 4 hrs ago புதன் பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: ஏப்ரல் 09 வரை இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..
Don't Miss
- News பம்பரம் இல்லை! துரை வைகோ போட்டியிடுவது தீப்பெட்டியா? கேஸ் சிலிண்டர் சின்னமா?
- Movies Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Automobiles மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- Finance தங்கம் இறக்குமதியில் தடாலடி சரிவு.. மக்களின் முடிவால் நகை கடைக்காரர்கள் சோகம்..!!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
உங்கள் உடலில் புரதச்சத்து குறைவாக இருப்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள்!
புரதச்சத்து என்பது மிக முக்கிய ஊட்டச்சத்தாகும். ஆனால் இன்றைய காலத்தில் நம்மில் பெரும்பாலானவர்களின் உணவில் அதன் தட்டுப்பாடு உள்ளது. ஹார்மோன் மற்றும் நொதிகளின் சுரத்தல்; தசை, எலும்புகள், தோல், முடி மற்றும் மூளை போன்றவைகளின் வளர்ச்சி, போன்ற உடல் செயல்பாடுகளுக்கு புரதம் உதவும்.
உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!
என்ன பிரச்சனை என்றால் நம் உடலில் புரதம் குறைவாக உள்ளதா என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை. புரத குறைபாட்டின் அறிகுறிகளை நாம் புறக்கணித்தும் விடுவோம். உடல் எடை அதிகரிப்பு அதற்கு ஒரு உதாரணமாகும். நம் உடல் எடை அதிகரிக்கும் போது, உடலில் உள்ள புரதத்தின் அளவை சோதிக்காமல், உடல் எடையை குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருவோம்.
பெண்களின் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள்!!!
குறைந்தளவிலான புரதத்தால் உடல் எடை அதிகரிப்பு ஏற்படும். மெட்டபாலிசம் குறைவதே அதற்கான காரணமாகும். சில நேரங்களில் மன செறிவு பற்றாக்குறையும் சோர்வும் உண்டாகும். ஆனால் நாமோ நம் வேலைப்பளுவை இதற்கு காரணமாக காட்டுவோமே தவிர, உடலில் புரதம் பற்றாக்குறையாக உள்ளது என்பதை அறிய மாட்டோம். உடலில் புரதம் பற்றாக்குறையாக இருப்பதால் பல்வேறு உடல்நல கோளாறுகளும் ஏற்படும்.
காய்ச்சலோடு இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரணமா விடாதீங்க... இல்லன்னா உங்க உயிரை விடுவீங்க...
குறைந்த இரத்த சர்க்கரை அளவு மற்றும் சோர்வு என புரதம் குறைபாடு பல்வேறு நேரடியல்லாத அறிகுறிகளால் வெளிப்படும். குறைந்த புரத அளவினாலும் கூட இவைகள் ஏற்படலாம். உங்கள் உடலில் புரதம் குறைவாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.