For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய்மார்களே! உங்க குழந்தைக்கு பால் கொடுக்கும்போது இந்த உணவுகள நீங்க சாப்பிடவே கூடாதாம் தெரியுமா?

கர்ப்ப காலத்தில் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஒரு கப் காபியை குடிக்க ஒன்பது மாதங்களாக நீங்கள் காத்திருந்தால், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

|

குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாய்மார்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தாய்மார்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். தாய்ப்பால் கொடுக்கும் தாயின் உணவு அவரது தாய்ப்பாலின் கலவையை பாதிக்கிறது. இது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று சில ஆய்வுகள் காட்டுகின்றன. புதிய தாய்மார்கள் சில வகையான உணவுகளை சாப்பிட்ட பிறகு குழந்தை பால் குடிக்க மறுக்கலாம் மற்றும் சில வகையான உணவுகளை சாப்பிட்ட பிறகு குழந்தைக்கு உணவளிக்கும் போது குழப்பமாக தோன்றுவதை கவனிக்கலாம். ஆதலால், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என்று அறிந்துகொண்டு, சாப்பிட வேண்டும்.

food-diet-to-avoid-when-breastfeeding-in-tamil

அதேபோல, உங்கள் குழந்தையின் வயிற்றை சீர்குலைக்கும் மற்றும் அவர்களின் மனநிலையை எரிச்சலூட்டும் சில உணவுகளை பற்றியும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Food diet To Avoid When Breastfeeding in tamil

Here we are talking about the Foods To Avoid When Breastfeeding; Signs your Diet Is Affecting Your Baby in tamil.
Story first published: Thursday, January 12, 2023, 19:25 [IST]
Desktop Bottom Promotion