நிர்வாணமாக வீட்டினுள் நுழைந்து பணம், நகை கொள்ளையடித்த திருடன்!

Posted By:
Subscribe to Boldsky

வரவர திருடர்கள் மேற்கொள்ளும் டெக்னிக் எல்லாம் மிக விசித்திரமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் பெண்கள் விடுதியில் ஒரு திருடன் அரை நிர்வாணமாக உள்ளாடை அணிந்து, பெண்களின் உள்ளாடை திருடி வந்தது சி.சி.டிவியில் பதிவாகி இருந்த சம்பவம் நாம் மறந்துவிட முடியாது.

அதே போல, ஒரு சைக்கோ திருடன் முழு நிர்வாணமாக உடலில் ஆயில் பூசிக் கொண்டு திருடிய சம்பவமும் இந்தியாவில் நடந்துள்ளது.

இதே, போல இலங்கையில் நடந்த ஒரு சம்பவம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இலங்கையில்!!!

இலங்கையில்!!!

இலங்கையின் சிலாபம் எனும் பகுதியில் அமைந்திருந்த வீட்டில் திருடன் ஒருவன், நிர்வாணமாக புகுந்து, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

நகை மற்றும் பணம்!

நகை மற்றும் பணம்!

நிர்வாணமாக வீடு புகுந்த திருடன் முதுகில் ஒரு பை மாட்டி இருந்தான். அந்த வீட்டில் குந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் சிலாபம் போலீஸாரிடம் புகாரில் தெரிவித்துள்ளனர்.

 சி.சி.டிவி

சி.சி.டிவி

திருடன் நிர்வாணமாக வீடு புகுங்கு திருடிய காட்சிகள் சி.சி.டிவி யில் பதிவாகி இருக்கின்றன. அவன் பின்னாடி முதுகில் ஒரு பையும், முகத்தை ஒரு துணி கொண்டு மூடி இருப்பதும் கேமராவில் பதிவாகியுள்ளது.

ஆகஸ்ட் 31!

ஆகஸ்ட் 31!

இந்த அதிர்ச்சி அளிக்கும் திருட்டு கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அதிகாலை வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

திருட்டு சம்பவம் இடம்பெற்ற போது வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்துள்ளார்.

தப்பி ஓட்டம்!

தப்பி ஓட்டம்!

எதோ சப்தம் கேட்டு வீட்டு உரிமையாளர் விளக்கை ஆன் செய்ய, நிர்வாண திருடன் தப்பித்து ஓடிவிட்டான். திருடன் அங்கிருந்து தப்பி செல்லும் காட்சியும் சி.சி.டிவியில் பதிவாகியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shocking! Naked Thief Stolen Money and Jewelry!

Shocking! Naked Thief Stolen Money and Jewelry!
Story first published: Saturday, September 2, 2017, 15:13 [IST]
Subscribe Newsletter