For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயிறு உப்புசத்தால நைட் தூங்க முடியலையா....? அப்ப இத சாப்பிடுங்க உடனடி ரிலீஃப் கிடைக்கும்...!

|

வயிறு நிறைய சாப்பிட்டாலும், சாப்பிடாவிட்டாலும் சிலருக்கு வயிற்று உப்பசம் என்பது அடிக்கடி தொல்லை கொடுக்கக்கூடிய பிரச்னையாகவே உள்ளது. வயிற்று உப்புசத்தால் சாப்பிட்டது செரிக்காமலும், வேறு எதுவும் சாப்பிட முடியாமல் நீங்கள் அவதிப்படுவது, பலருக்கும் நேரும் உபாதை தான். தண்ணீர் அல்லது காற்று இந்த இரண்டும் வயிற்றில் நிரம்பியது போல் இரண்டு வகையான வயிற்று உப்பசம் உள்ளது.

காற்று உப்புசம் ஏற்பட்டால், சாப்பிட்ட பிறகு பேண்ட் அல்லது சர்ட் பட்டன் கழற்றி விடவேண்டும் என்று தோன்றும். அத்தகைய பிரச்சனை, பீன்ஸ், பால், காலிஃப்ளவர், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை சாப்பிடும் போது ஏற்படக்கூடும். ஆனால், ஒவ்வொருவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படுவது மாறக்கூடும் எனவும் ஆய்வுகளில் தெரிய வருகிறது.

அதேப்போல், தண்ணீர் உப்புசம் என்பது, தம்மை ஒரு பருமனான ஆளை போல் உணரச் செய்யும். பொதுவாக இது, உடல் வறட்சி அல்லது உப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்வது மற்றும் போதுமான பொட்டாசியம் மற்றும் தண்ணீர் எடுத்துக் கொள்ளாத போது இந்த பிரச்சனை ஏற்படக்கூடும்.

எனவே, வயிற்று உப்புசத்தில் இருந்து தப்பிக்க, இங்கே கொடுக்கப்பட்டுள்ள 12 உணவுப் பொருட்களை சேர்த்து கொண்டால், உடனடி நிவாரணம் தருவதை நீங்களே உணரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

வயிற்று உப்புசத்தில் இருந்து விடுவிக்கும் 12 உணவுகள் | if you are feeling bloated try these 12 foods

If You Are Feeling Bloated Try These 12 Foods
Desktop Bottom Promotion