Just In
- 1 hr ago Today Rasi Palan 13 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் சிறு தவறு பெரும் நஷ்டத்திற்கு வழிவகுக்கக்கூடும்...
- 7 hrs ago சூரிய பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
- 8 hrs ago இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட பலவீனத்தை சொல்றோம்...
- 8 hrs ago கர்ப்பிணிகளுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் இரட்டை குழந்தையாக இருக்கலாம்...!
Don't Miss
- News "இதை" செய்தால் தங்கம் விலை சர்னு குறையும்.. குட் நியூஸ் சொன்ன ஆனந்த் சீனிவாசன்.. உடனே நோட் பண்ணுங்க
- Sports DC vs LSG - பெரிய பாரமே குறைந்தது.. எங்களுக்கு பெரிய பிரச்சினை இருக்கு.. குறை சொல்ல விரும்பல- பண்ட்
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. ரூ.16999 போதும்.. 108MP கேமரா.. 6000mAh பேட்டரி.. 70W சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?
- Automobiles காரையும், காருக்குள் வந்தவரையும் பார்த்து ஷாக்கான கிரிக்கெட் உலகம்.. இந்த காரை அவ்வளவு சுலபமா பாக்க முடியாது!
- Finance உங்ககிட்ட EPFO கணக்கு இருக்கா..அப்போ மொதல்ல இத பண்ணுங்க..ரொம்ப முக்கியம்!
- Movies Director Pa Ranjith: ரஜினி குறித்த கேள்வி.. நக்கலாக சிரித்த ரஞ்சித்.. கொதித்தெழுந்த ரசிகர்கள்!
- Travel அடிக்கிற வெயிலுக்கு கம்மி பட்ஜெட்டில இந்த குளிர்ச்சியான மலைவாசஸ்தலங்களுக்கு ஒரு ட்ரிப் பிளான் பண்ணலாமா?
- Education இசிஐஎல் நிறுவனத்தில் அற்புதமான வேலை தயார்..!!
விதைப்பை வலிக்குதா?.. அதுக்கு இந்த 10 காரணங்களில் ஏதாவது ஒன்று இருக்கலாம்...!
அந்தரங்க பகுதியில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை மருத்துவரிடம் சொல்ல பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவில் தயங்குகின்றனர். வெட்கப்படுகின்றனர். குறிப்பாக விதைப்பையில் ஏற்படும் பிரச்சினை குறித்து பேசுவதற்கே ஆண்கள் தயங்கும் நிலை உள்ளது.
நிறைய ஆண்களுக்கு விதைப்பையானது அவ்வப்போது வலிக்கும். ஆனால் அப்படி வலிப்பதற்கான காரணங்கள் தெரியாது. மேலும் வலித்தாலும் அதனை மருத்துவரிடம் சொல்லி, அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள தயங்கி மறைக்கின்றனர். ஆனால் விதைப்பை வலிக்கிறது என்றால் அதற்கு பல காரணங்கள் உள்ளன.
விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் 10 விஷயங்கள்!!!
அந்த காரணங்கள் என்னவென்று தெரிந்து, அதனை சரியான நேரத்தில் சரிசெய்யாவிட்டால், பெரும் பிரச்சனையை சந்திக்கக் கூடும். குறிப்பாக விதைப்பைகளை இழக்க நேரிடும். எனவே விதைப்பையானது வலிக்க ஆரம்பித்தால், உடனே சற்றும் தயங்காமல் மருத்துவரை சந்தியுங்கள்.
விதைப்பையானது சில நேரங்களில் இருமலின் போதும் வலிக்க ஆரம்பிக்கும். அப்படி எப்போதும் இருமலின் போது வலித்தால், அதற்கு காரணம் ஹெர்னியாவாக இருக்கலாம். ஒருவேளை உட்கார்ந்து எழும் போது, விதைப்பையானது பாரமாக இருப்பது போன்று இருந்தால், விதைப்பையில் உள்ள நரம்புகள் பருத்து உள்ளது என்று அர்த்தம். இதுபோன்று விதைப்பையில் வலி எடுக்க பல காரணங்கள் உள்ளன. இங்கு அவற்றில் சில காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.