Latest Updates
-
சூரியன் சுக்கிரனின் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி ஒருதடவை ரசம் வைச்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
விஜய் - திரிஷா வீடியோ: இது வெறும் நட்பா? இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் தருணம்! -
வார ராசிபலன் (10 May 2026-16 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டுமாம் -
பட்டப்பகலில் நடந்த கொடூரம்! பெங்களூரு சம்பவத்திற்குப் பின் பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு ரகசியங்கள்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் பெப்பர் வறுவல் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
Happy Mother's Day 2026: அன்னையர் தினத்தன்று உங்க அம்மாவிடம் இந்த வாழ்த்து செய்திகளில் ஒன்றை சொல்லுங்க -
அம்மாவுக்கு இந்த செடிகளை பரிசளித்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! அன்னையர் தினத்தில் இதை மட்டும் செய்யாதீங்க! -
கேரளா ஸ்டைல் நாடன் மாம்பழ குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க, செமையா இருக்கும் -
ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் வெற்றியையும், பணத்தையும் குவிக்கப்போகும் 4 ராசிகள்
வார ராசிபலன் (29 March 2026-04 April 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 மார்ச் 29 ஆம் தேதி முதல் 2026 ஏப்ரல் 04 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றங்களைக் காணலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆயினும் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் வெற்றிகள் குவியும். வேலை மற்றும் தொழிலில் சிறப்பான பலன்களைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது விரும்பிய இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் ஒவ்வொரு துறையிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். செலவுகள் அதிகரிக்கும். அதே சமயம் வருமானமும் அதிகரிக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். புதிய முதலீடுகளை செய்தால், அதிலிருந்து நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். முயற்சிகள் ஒவ்வொன்றிற்கும் நல்ல பலன் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். இருப்பினும், பண பரிவர்த்தனைகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பண பரிவர்த்தனைகளை செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த வாரத்தில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால் நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படலாம். தொழிலில் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலையில் எதிர்பாராத உயர்வு ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் பல நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பண வரவு அதிகரிக்கும். நிதி நிலைமை உயரும். மனக் கவலை சற்று அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் வெற்றியையும், முன்னேற்றத்தையும் தரும். நீண்ட கால முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த வாரத்தில் குடும்பத்தினர் மற்றும் பிள்ளைகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் மன அழுத்தம் அதிகரிக்கும். பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் நிதி நிலை சிறப்பாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சொத்து தொடர்பான முடிவுகள் நல்ல பலன்களைத் தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் செலவுகள் அதிகரிக்கும் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்க நேரிடும். எனவே சற்று கவனமாக இருக்க வேண்டும். இருந்தாலும் உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே இந்த வாரம் சற்று பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக இந்த வாரம் சாதகமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் இந்த வாரத்தில் முடிவடைய வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


