For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த புரத உணவுகள மட்டும் நீங்க சாப்பிட்டா... உங்க உடல் எடை டக்குனு குறையுமாம் தெரியுமா?

புரோட்டீன் அதிகமாக சாப்பிடுவது, சாப்பிட்ட சில மணி நேரங்களுக்குள் உங்கள் பசியை அடக்கி, தேவையற்ற சிற்றுண்டியை நீங்கள் மீண்டும் சாப்பிட மாட்டீர்கள் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

|

உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. உடல் எடையை குறைக்க நாம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறோம். ஆனால், அதற்கான பலன்தான் நமக்கு கிடைப்பதில்லை. ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். உடல் எடையை குறைக்க நீங்கள் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், உங்கள் தினசரி உணவில் போதுமான புரதத்தை உட்கொள்வதை உறுதிசெய்ய செய்ய வேண்டும். எல்லா ஜிம் பிரியர்களும் ஒரு டம்ளர் புரோட்டீன் ஷேக்கை எடுத்துச் செல்வதற்கு இதுவும் ஒரு காரணம்.

Weight loss: high-protein foods to include in your diet in tamil

புரோட்டீன் ஷேக்குகளை சரியான அளவில் மற்றும் சரியான நேரத்தில் உட்கொண்டால் ஆரோக்கியமானதாக இருந்தாலும், நிறைய புரதத்தைப் பெற உங்கள் தினசரி உணவில் நீங்கள் சேர்க்கக்கூடிய பல உணவுகள் உள்ளன. உங்கள் உணவில் சேர்க்கப்பட வேண்டிய உயர் புரத உணவுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weight loss: high-protein foods to include in your diet in tamil

Here we are talking about the Weight loss: high-protein foods to include in your diet in tamil. Read on.
Story first published: Friday, July 1, 2022, 18:24 [IST]
Desktop Bottom Promotion