மனிதர்களால் இந்த 7 படங்களை வெறும் கண்களில் காண இயலாது!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு குணம் இருப்பது போல, ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமான பார்வை திறன் இருக்கும்.

மனிதனால் காண இயலும் அனைத்து வண்ணங்களையும் நாயால் காண இயலாது, பூச்சி, கொசு, பாம்பு, மயில், என பல்வேறு உயிரினங்களின் கண்கள் வழியாக ஒரு பொருளை பார்த்தல் அது எப்படி தெரியும் என்பதை நம்மால் அறிய முடியாது.

No One Can See This Seven Incredible Pictures in Naked Eye!

இந்த தொகுப்பில் நாம் நமது வெறும் கண்களால் காண இயலாத இதர உயிரினங்களின் பார்வையில் பொருட்கள் எப்படி தெரியும் என்பது பற்றி தான் பார்க்கவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மயில்!

மயில்!

பொருள்: மயில் இறகு.

மனிதனின் பார்வை மற்றும் மயிலின் பார்வையில் மயில் இறகு எப்படிப்பட்ட ஒரு தோற்றத்தில் தெரியும் என்பதை விளக்கும் படம்.

இடது: மனிதனின் பார்வையில் மயிலிறகு.

வலது: மயிலின் பார்வையில் மயிலிறகு.

Image Credit: Google Image

பறவை!

பறவை!

பொருள்: பறவை!

ஒரு பறவையானது மனிதனின் பார்வையிலும், அதன் பார்வையிலும் எப்படி வேறுபட்ட தோற்றத்தில் தென்படுகிறது என்பதை விளக்கும் படம்.

இடது: மனிதனின் பார்வையில் பறவை.

வலது: பறவையின் பார்வையில் பறவை.

Image Credit: Google Image

நாய்!

நாய்!

பொருள்: நாய்.

நாயின் பார்வையிலும், மனிதனின் பார்வையிலும் ஒரு நாயின் தோற்றம் எப்படி தெரிகிறது என்பதை விளக்கும் படம்.

இடது: சாதாரண மனித பார்வையில்.

வலது: ஒரு நாயின் பார்வையில் நாயின் தோற்றம்.

Image Credit: Google Image

பாம்பு!

பாம்பு!

பொருள்: எலி!

பாம்பு மற்றும் மனிதனின் பார்வையில் எலி எப்படி தெரிகிறது என்ற வேறுபாட்டை விளக்கும் படம்.

இடது: பாம்பின் பார்வையில் எலி.

வலது: மனிதனின் பார்வையில் எலி.

Image Credit: Google Image

தேனீ!

தேனீ!

பொருள்: பூ.

ஒரு பூவானது மனிதன் மற்றும் தேன் உறிஞ்சி செல்லும் தேனீயின் பார்வையில் எப்படி மாறுபட்டு தெரிகிறது என்பதை விளக்கும் படம்.

இடது: மனிதனின் பார்வையில் பூ.

வலது: தேனீயின் பார்வையில் பூ.

Image Credit: Google Image

பூனை!

பூனை!

பொருள்: இரவில் வீடு.

இரவில் ஒரு வீடு மனிதனின் பார்வையிலும், பூனையின் பார்வையிலும் எப்படி வெவ்வேறு மாதிரி தெரிகிறது என்பதை விளக்கும் படம்.

மேலே: மனிதனின் பார்வையில்...

கீழே: பூனையின் பார்வையில் இரவில் ஒரு வீடு.

Image Credit: Google Image

சுறா மீன்!

சுறா மீன்!

பொருள்: நீருக்கு அடியில்...

நீருக்கு அடியில் இருந்து வானத்தை காணும் போது மனிதன் மற்றும் சுறாவின் பார்வையில் வானம் எப்படி தெரிகிறது என்பதை விளக்கும் படம்.

இடது: மனிதனின் பார்வையில்.

வலது: சுறா மீனின் பார்வையில்.

Image Credit: Google Image

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

No One Can See These Seven Incredible Pictures in Naked Eye!

No One Can See These Seven Incredible Pictures in Naked Eye!
Subscribe Newsletter