வியந்து போக கொஞ்ச நேரம் இருந்தா, இந்த 20 படங்கள பாத்துட்டு போங்க!

Posted By:
Subscribe to Boldsky

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகள் பேசும் என்பார்கள். சில படங்கள் நம்மை வாயடைத்து போக செய்யும். அவை நம் மனதில் அழியா நினைவாக பதியும். எப்போது நினைத்தாலும் கண்ணெதிரே ஒரு கானல் நீர் போல தோன்றி மறையும்.

புகைப்படம் என்பது நினைவுகளை சேமிக்கும் ஒரு அற்புத கலை. சில சமயங்களில் சிரிக்கவும், பல சமயங்களில் அழுகவும் வைக்கும்.

நேஷனல் ஜியாகிரபி புகைப்பட போட்டியில் கலந்து கொண்ட இந்த படங்கள் உங்களுக்கு ஆச்சரியம் மற்றும் அற்புத உணர்வை மட்டுமே அளிக்கும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
# தாயன்பு!

# தாயன்பு!

புகைப்பட கலைஞர் & கிரெடிட்: சார்லி ஜாங்

இடம்: ஜகார்த்தா

கேப்ஷன்: உணவூட்டும் தாய் பறவை!

விவரம்: இந்த தாய் மற்றும் குழந்தை டோவ் பறவைகள் இயற்கையின் அழகு மற்றும் காதலை வெளிப்படுத்துகிறது. தாயன்பு எந்த உயிரினமாக இருந்தாலும் மாறுவதில்லை.

# சூரிய வணக்கம்!

# சூரிய வணக்கம்!

புகைப்பட கலைஞர் & கிரெடிட்: ஹசன் பாக்லர்

இடம்: நிகோசியா, சைப்ரஸ்

கேப்ஷன்: சூரியனுக்கு சலாம்போடும் பூச்சி!

#அலைகள்!

#அலைகள்!

புகைப்பட கலைஞர் & கிரெடிட்: தகாஷி நாககவா

இடம்: அரிசோனா, அமெரிக்கா

விவரம்: தி வேவ் என அழைக்கப்படும் அதிசய மலை பகுதியில் புகைப்பட கலைஞர் நபர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது எடுத்தப்படம்.

# பாண்டா நடனம்!

# பாண்டா நடனம்!

புகைப்பட கலைஞர் & கிரெடிட்: கொலின் மெக்கன்சி

இடம்: ஸ்வால்பார்ட்

விவரம்: பனிமலை பகுதியில் தாய் மற்றும் குட்டி பனிக் கரடிகள் விளையாடிக் கொண்டிருந்த போது எடுத்தப்படம்.

# மலைகளில் ஒரு குளோப் மேப்!

# மலைகளில் ஒரு குளோப் மேப்!

புகைப்பட கலைஞர் & கிரெடிட்: டக்ளஸ் க்ராப்ட்

இடம்: பிக் சூர், கலிபோர்னியா

விவரம்: கண்ணுக்கெட்டும் தொலைவு வரை வெறும் நீலநிறம் மற்றும் பச்சை நிறம் மட்டுமே இருந்தது. மெய்மறக்க செய்த ஒரு சூழல் அது.

# கனவு மரம்!

# கனவு மரம்!

புகைப்பட கலைஞர் & கிரெடிட்: கிரிஸ்துவர் ஸ்பென்சர்

இடம்: ஸ்ட்ரேசெல்கி பாலைவனம், ஆஸ்திரேலியா

விவரம்: ஸ்ட்ரேசெல்கி பாலைவனத்தில் தனிமையில் இருந்த ஒரு பறவைக்கு அரவணைப்பு கொடுத்த அழகிய பறவைகள்.

#காலை உணவு!

#காலை உணவு!

புகைப்பட கலைஞர் & கிரெடிட்: சாண்டி ஸ்காட்

இடம்: செயின்ட் பீட்டர்ஸ்பர்க், புளோரிடா, அமெரிக்கா

விவரம்: ஆஸ்ப்ரே எனும் மீன் உண்ணும் இந்த பறவை தனது காலை உணவை எடுத்து செல்லும் போது எடுக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட பிம்பம் அளிக்கும் படம்.

# வார்ம் அப்!

# வார்ம் அப்!

புகைப்பட கலைஞர் & கிரெடிட்: ஹேண்டி எம்.பி.

இடம்: சாம்பாஸ், மேற்கு கலிமாந்தன், இந்தோனேசியா

விவரம்: லெமூர்ஸ் எனும் இந்த வகை உயிரினத்தை மதிய வேளையில் படம் பிடித்தேன் என புகைப்படக் கலைஞர் கூறியுள்ளார்.

# ஹலோ!

# ஹலோ!

புகைப்பட கலைஞர் & கிரெடிட்: மிஸ்டி கேஜ்

இடம்: பாயின்ட் டிஃபியன்ஸ் பூங்கா (Point Defiance Zoo, Tacoma, WA,) அமெரிக்கா!

விவரம்: இந்த ஜைஜாண்டிக் கடல் உயிரினம் இவ்வளவு பப்பில்களை வெளியிடும் வரை காத்திருந்த எடுத்தப்படம்.

#மாட்டிக்கிச்சு, மாட்டிக்கிச்சு!

#மாட்டிக்கிச்சு, மாட்டிக்கிச்சு!

புகைப்பட கலைஞர் & கிரெடிட்: ஆரோன் பேஜென்ஸ்டோஸ்

இடம்: கட்டமாய் தேசிய பூங்கா, அலாஸ்கா, அமெரிக்கா

விவரம்: இதன் பிறகு என்ன நடந்திருக்கும் என நீங்களே அறிவீர்களா?

#சூரியோதயம்!

#சூரியோதயம்!

புகைப்பட கலைஞர் & கிரெடிட்: பில் ஸ்டிப்

இடம்: யோகியாகர்த்தா, இந்தோனேசியா

விவரம்: ஒரு விளம்பர படப்பிடிப்புக்கு சென்ற போது எடுத்த படம்.

#கடலரசன்!

#கடலரசன்!

புகைப்பட கலைஞர் & கிரெடிட்: மன்ட்ஸ் கிரில்லோ

இடம்: டென்ரைஃப் (கேனரி தீவுகள்)

விவரம்: கேனரி தீவுகளில் ஒரு பச்சை ஆமை. சரியாக சூரியனின் பின்னணியில் இருந்து வரும் ஃபிரேம்க்காக காத்திருந்து எடுத்த படம்.

#டிஜிட்டல் ஓவியம்!

#டிஜிட்டல் ஓவியம்!

புகைப்பட கலைஞர் & கிரெடிட்: மத்தேயு ஸ்மித்

இடம்: ஷெல்ஹார்பார், NSW, ஆஸ்திரேலியா

விவரம்: bluebottle cnidaria எனும் ஒரு அபாயமான, அழகான உயிரினம்.

#மனதை கரைக்கிறதா?

#மனதை கரைக்கிறதா?

புகைப்பட கலைஞர் & கிரெடிட்: பர்வின் (Taylee Parvin)

இடம்: பர்மிங்காம் பூங்கா, பர்மிங்காம் அலபாமா

விவரம்: ப்ளேமிங்கோ எனும் பறவை.

#கண்டுபிடி....

#கண்டுபிடி....

புகைப்பட கலைஞர் & கிரெடிட்: லோரென்சோ மிடிகா

இடம்: பொனெய்ர் தீவு, கிராலெண்டிக், டச் கரீபியன்

விவரம்: பச்சை உடும்பு!

#அழிந்த வீடுகள்!

#அழிந்த வீடுகள்!

புகைப்பட கலைஞர் & கிரெடிட்: சர்கி பொனமரேவ்

இடம்: ஹோம்ஸ், சிரியா.

விவரம்: அழிந்த கலிடியா மாவட்டத்தில் இடிந்த, அழிந்த வீடுகளின் பின்னே கூட்டமாக பறக்கும் பறவைகள்.

#கடல் கடவுள்!

#கடல் கடவுள்!

புகைப்பட கலைஞர் & கிரெடிட்: மார்க் ஹெனௌர்

இடம்: குவாடலுப்பு தீவு, மெக்சிகோ

விவரம்: கப்பலுக்கு கீழே சிறு சிறு மீன்களை கடந்து செல்லும் கடல் அரசன்.

#நீரில் நடக்கும் சித்தன்!

#நீரில் நடக்கும் சித்தன்!

புகைப்பட கலைஞர் & கிரெடிட்: டேவ் கான்

இடம்: குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா

விவரம்: நீரில் நடப்பது போன்ற தோற்றத்தில் தெரியும் கங்காரு.

#காதலை தேடி!

#காதலை தேடி!

புகைப்பட கலைஞர் & கிரெடிட்: ஸ்பென்சர் பிளாக்

இடம்: பிரெவார்ட், வட கரோலினா

விவரம்: ப்ளூ கோஸ்ட் மின்மினி பூச்சிகள்.

All Image Courtesy:nationalgeographic.com

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mind Blowing Photos That Took Participation in National Geographic Competition

Mind Blowing Photos That Took Participation in National Geographic Competition