இந்தியா மாஸ் அல்ல "மாசு" தான் - உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட்!

Posted By:
Subscribe to Boldsky

உலக அளவில் மிகவும் அசுத்தமான நகரங்கள் குறித்த கணக்கெடுப்பில் முதல் 20 நகரங்களில் 13 இடங்களை இந்திய நகரங்கள் பிடித்திருக்கின்றன. இது மிகவும் சோதனையான சாதனையாக கருதப்படுகிறது. இந்தியாவுக்கு அடுத்து பாகிஸ்தானை சேர்ந்த மூன்று நகரங்கள் முறையே 5,6,7 ஆகிய இடங்களையும்.

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இரண்டு நகரங்கள் 18,19 இடங்களையும், கத்தார் நாட்டை சேர்ந்த தோஹா 14 இடத்திலும் இருக்கின்றன. இவை போக மற்ற அணைத்து இடங்களையும் இந்திய நகரங்களே பிடித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இனி இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களை பிடித்திருக்கும் உலக நகரங்களை பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டெல்லி

டெல்லி

உலக அசுத்துமான நகரங்களில் இந்திய தலைநகரான டெல்லி முதல் இடத்தை பிடித்துள்ளது. பெரும்பாலும் காற்றின் அசுத்ததினால் தான் டெல்லி பாதிக்கப்பட்டுள்ளது.

பாட்னா

பாட்னா

இந்தியாவின் இரண்டாம் மாபெரும் நகரான பாட்னா இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.

குவாலியர்

குவாலியர்

மத்திய இந்தியாவின் பெரும் நகரங்களில் ஒன்று குவாலியர். இதை சுற்றி பெரும் தொழிற்சாலை பகுதிகள் இருக்கின்றன.

ராஜ்பூர்

ராஜ்பூர்

கரி, ஸ்டீல், அலுமினியம் என பெரும் தொழிற்சாலை இடமாக திகழ்ந்து வரும் ராஜ்பூர் இந்த பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

பாகிஸ்தான் நகரங்கள்

பாகிஸ்தான் நகரங்கள்

கராச்சி, பெஷாவர் மற்றும் ராவல்பிண்டி போன்ற பாகிஸ்தான் நகரங்கள் முறையே 5,6,7 என்ற இடங்களை பிடித்திருக்கின்றன. மற்றும் ஈரானின் கோரமதாபாத் (Khorramabad) 8ஆம் இடத்தையும் பிடித்திருக்கிறது

அகமதாபாத்

அகமதாபாத்

இந்தியாவின் பொருளாதார நகாங்களில் ஒன்று அகமதாபாத். இந்தியாவில் காட்டன் உற்பத்தியில் இரண்டாவது பெரும் நகராக திகழ்கிறது அகமதாபாத். இந்த நகரும் கூட காற்று மாசுபடுதலின் காரணமாக தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

லக்னோ

லக்னோ

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் லக்னோ. சாலை போக்குவரத்தில் பின்தங்கியுள்ள இந்த நகரில் வாகனங்களினால் தான் மாசுபாடு அதிகமாக ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Polluted Cities In World Are From India

Do you know? 13 out of 20 most polluted cities in world are from India, for more details read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter