இந்தியாவில் அதிக அளவில் உயிரிழப்பிற்கு காரணமாக திகழும் கொடிய நோய்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நம் இந்தியாவில் இறப்பும் அதிகமாக நிகழ்கிறது என்பது நாம் அறிந்திடாத ஒன்று. இயற்கை மரணம் மற்றும் விபத்துகளைத் தாண்டி நோய்களின் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான உயிர்கள் செத்து மடிகின்றன என்பதை நம்மில் ஒருசிலர் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. எண்ணிலடங்காத நோய்களின் தாக்கம் தினம் தினம் நிகழ்ந்துக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் ஒரு சில கொடிய நோய்களின் காரணமாக ஒவ்வொரு நொடியிலும் நமது இந்தியவில் பல உயிர்கள் மடிந்துக் கொண்டிருக்கின்றன.

நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துகள்!!!

பல வகையான கொடிய நோய்கள் இதற்கு முக்கிய காரணமாய் இருக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் இது அதிகரித்துக் கொண்டே தான் போகிறதே தவிர குறைவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் நமது உடல்நலத்தின் மீது நாம் அக்கறை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும். கவனக்குறைவாக இருப்பதும் தான் இந்த அதிகப்படியான உயிரிழப்பிற்கு தவிர்க்க முடியாத காரணங்களாக இருக்கின்றது. அந்த கொடிய நோய்கள் மற்றும் அதனால் நம் நாட்டில் ஏற்படும் இறப்பு விகிதம் பற்றியும் தெரிந்துக் கொள்வோம்....

காட்டுத்தீ போல இளைஞர்களை பாதித்து வரும் மாரடைப்பு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய நோய்கள்

இதய நோய்கள்

நம் நாட்டில் நோய் காரணமாக உயிரிழப்பவர்களின் பட்டியலில் முதலில் இருப்பது இதய நோய் தான். இதய நோய்களின் காரணமாக நமது நாட்டில் வருடத்திற்கு 21,45,000 பேர் மற்றும் ஒரு நாளுக்கு 5876 பேர் என்ற சதவீதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

நுரையீரல்

நுரையீரல்

நுரையீரல் நோய்களின் காரணமாக நமது நாட்டில் வருடத்திற்கு 18,46,000 பேர் மற்றும் ஒரு நாளுக்கு 5057 பேர் என்ற சதவீதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

வயிற்றுப் போக்கு

வயிற்றுப் போக்கு

வயிற்றுப் போக்கின் காரணமாக நமது நாட்டில் வருடத்திற்கு 17,16,000 பேர் மற்றும் ஒரு நாளுக்கு 4701 பேர் என்ற சதவீதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

பக்கவாதம்

பக்கவாதம்

பக்கவாதம் காரணமாக நமது நாட்டில் வருடத்திற்கு 15,08,000 பேர் மற்றும் ஒரு நாளுக்கு 4131 பேர் என்ற சதவீதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

நிமோனியா

நிமோனியா

நிமோனியா காய்ச்சலின் காரணமாக நமது நாட்டில் வருடத்திற்கு 8,84,000 பேர் மற்றும் ஒரு நாளுக்கு 2421 பேர் என்ற சதவீதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

காசநோய்

காசநோய்

காசநோயின் காரணமாக நமது நாட்டில் வருடத்திற்கு 3,64,000 பேர் மற்றும் ஒரு நாளுக்கு 997 பேர் என்ற சதவீதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக நமது நாட்டில் வருடத்திற்கு 3,18,500 பேர் மற்றும் ஒரு நாளுக்கு 872 பேர் என்ற சதவீதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

நீரிழிவு

நீரிழிவு

நீரிழிவு நோய்களின் காரணமாக நமது நாட்டில் வருடத்திற்கு 3,09,790 பேர் மற்றும் ஒரு நாளுக்கு 848 பேர் என்ற சதவீதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

கல்லீரல்

கல்லீரல்

கல்லீரல் நோய்களின் காரணமாக நமது நாட்டில் வருடத்திற்கு 3,06,670 பேர் மற்றும் ஒரு நாளுக்கு 840 பேர் என்ற சதவீதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

சிறுநீரகம்

சிறுநீரகம்

சிறுநீரக நோய்களின் காரணமாக நமது நாட்டில் வருடத்திற்கு 2,83,270 பேர் மற்றும் ஒரு நாளுக்கு 776 பேர் என்ற சதவீதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

எச்.ஐ.வி

எச்.ஐ.வி

எச்.ஐ.வி நோயின் காரணமாக நமது நாட்டில் வருடத்திற்கு 2,18,140 பேர் மற்றும் ஒரு நாளுக்கு 597 பேர் என்ற சதவீதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

அல்சர்

அல்சர்

அல்சர் நோயின் காரணமாக நமது நாட்டில் வருடத்திற்கு 1,60,810 பேர் மற்றும் ஒரு நாளுக்கு 440 பேர் என்ற சதவீதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோயின் காரணமாக நமது நாட்டில் வருடத்திற்கு 1,59,380 பேர் மற்றும் ஒரு நாளுக்கு 436 பேர் என்ற சதவீதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

வாய் புற்றுநோய்

வாய் புற்றுநோய்

வாய் புற்றுநோயின் காரணமாக நமது நாட்டில் வருடத்திற்கு 1,38,970 பேர் மற்றும் ஒரு நாளுக்கு 380 பேர் என்ற சதவீதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் காரணமாக நமது நாட்டில் வருடத்திற்கு 1,05,950 பேர் மற்றும் ஒரு நாளுக்கு 290 பேர் என்ற சதவீதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

மூளைக்காய்ச்சல்

மூளைக்காய்ச்சல்

மூளைக்காய்ச்சல் வாய் புற்றுநோயின் காரணமாக நமது நாட்டில் வருடத்திற்கு 1,04,910 பேர் மற்றும் ஒரு நாளுக்கு 287 பேர் என்ற சதவீதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

ஆஸ்துமா

ஆஸ்துமா

ஆஸ்துமாவின் காரணமாக நமது நாட்டில் வருடத்திற்கு 98,020 பேர் மற்றும் ஒரு நாளுக்கு 268 பேர் என்ற சதவீதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

தட்டம்மை

தட்டம்மை

தட்டம்மையின் காரணமாக நமது நாட்டில் வருடத்திற்கு 93,860 பேர் மற்றும் ஒரு நாளுக்கு 257 பேர் என்ற சதவீதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

நுரையீரல்

நுரையீரல்

நுரையீரல் புற்றுநோயின் காரணமாக நமது நாட்டில் வருடத்திற்கு 84,370 பேர் மற்றும் ஒரு நாளுக்கு 231 பேர் என்ற சதவீதத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Dangerous Diseases That Cause Higher Death Rate In India

Do you know about the dangerous diseases that cause higher death rate in India, read here.
Story first published: Thursday, March 5, 2015, 15:10 [IST]