For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கட்டுப்படுத்த முடியாத அளவு பசி ஏற்படும் போது ஏன் குமட்டல் வருகிறது எனத் தெரியுமா?

நாம் சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாத சமயத்தில் வெறும் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உற்பத்தி ஆக ஆரம்பித்து விடுகிறது. இப்படி உற்பத்தியான அமிலம் நம்முடைய உணவுப் குழாய் பகுதியில் எரிச்சலை ஏற்

|

காலையில் அரக்க பரக்க ஆபிஸூக்கு கிளம்பும் போது வயிறார காலை உணவை சாப்பிடுவது என்பது கடினமான காரியம். நிறைய பேர் அந்த நாள் மீட்டிங், புராஜெக்ட் வொர்க் என்று காலை உணவை எடுத்துக் கொள்வதே இல்லை. சரி பிறகு சாப்பிடலாம் என்று நினைக்கும் போது மதிய சாப்பாட்டு நேரமே வந்து விடுகிறது.

Why Does Hunger Cause Nausea?

இப்படி காலையில் இருந்து பசியிலேயே கிடப்பது உங்கள் வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமில சுரப்பை அதிகப்படுத்தி குமட்டலை ஏற்படுத்தி விடும். இது காலை உணவை மட்டுமல்ல மதிய உணவைக் கூட நீங்கள் சரி வர சாப்பிட முடியாமல் செய்து விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Does Hunger Cause Nausea?

Skipping your regular meal can cause nausea. That is not because the food repels you, but the hydrochloric acid in your stomach. And this is not just for skipping breakfast but any meal of the day.
Desktop Bottom Promotion