Just In
- 59 min ago உங்க உடலில் இந்த பிரச்சினை இருந்தால் சர்க்கரை நோயால் உங்க கிட்னி டேமேஜ் ஆகிருச்சுனு அர்த்தமாம்...கவனமா இருங்க!
- 2 hrs ago குறட்டை விட்டு எல்லாரையும் டார்ச்சர் பண்றீங்களா? இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்க... சீக்கிரம் நின்னுடும்!
- 3 hrs ago இந்த ஆரோக்கியமான உணவுகளை பச்சையாக சாப்பிடுவது உங்கள் இரைப்பையை கடுமையாக பாதிக்கமாம்... ஜாக்கிரதை...!
- 4 hrs ago இஸ்ரேல்-ஈரான் பிரச்சினையால் மூன்றாம் உலகப்போர் வர வாய்ப்பிருக்கா? பாபா வங்காவின் அதிர்ச்சியளிக்கும் கணிப்பு..!
Don't Miss
- Sports மீண்டும் சொதப்பிய ஹர்திக் பாண்டியா.. சம்பவம் செய்த சந்தீப் சர்மா.. கடைசி 5 ஓவரில் மும்பை சொதப்பல்!
- Movies முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
- Finance கோட்டை விட்ட முகேஷ் அம்பானி..!! ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபத்தில் சரிவு..!
- News வெங்கையா நாயுடுவுக்கு பத்மவிபூஷன்! 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை வழங்கிய ஜனாதிபதி திரௌபதி முர்மு
- Technology மலிவு விலை.. மல்டிஃபங்க்ஷன் Smartwatch.. இன்பில்ட் நேவிகேஷன், ப்ளூடூத் கால்லிங்.. இன்னும் ஏராளம்.. எந்த மாடல்?
- Automobiles ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உங்க எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்க இந்த உணவுகள சாப்பிடுங்க போதும்...!
பால் மற்றும் பிற பால் பொருட்களான நெய், சீஸ் மற்றும் பன்னீர், எலும்புகளை அதிக அளவில் பலப்படுத்தும் திறன் கொண்டது. குறிப்பாக பால் வரும்போது, உடலின் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க இது பெரிதும் உதவுகிறது.
வைட்டமின் டி மற்றும் கால்சியம் முறையே உடலுக்கு இரண்டு முக்கியமான ஊட்டச்சத்து மற்றும் தாதுக்கள். இந்த இரண்டு கூறுகளும் எலும்புகளை உருவாக்குவதற்கும், அவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், நீண்ட காலத்திற்கு அவற்றை வலுப்படுத்துவதற்கும் முக்கியமானவை. வைட்டமின் டி இன் பெரும்பகுதி சூரிய ஒளியில் இருந்து பெறப்பட்டாலும், கால்சியம் முக்கியமாக நாம் உண்ணும் உணவை சார்ந்துள்ளது.
எனவே, எலும்பு நோய்கள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகளைத் தவிர்ப்பதற்காக, வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடுவது மிக முக்கியம். உங்கள் எலும்புகளுக்கு ஆரோக்கியமான வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
கொழுப்பு நிறைந்த மீன்
சால்மன், டிரவுட் மற்றும் டுனா போன்ற கொழுப்பு மீன்கள் வைட்டமின் டி மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும். ஆரோக்கியமாகவும் சத்தானதாகவும் இருப்பதைத் தவிர, இது உங்கள் எலும்பை உருவாக்கி அதற்கேற்ப பலப்படுத்துகிறது.
MOST READ: மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? அப்ப தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க சரியாகிடும்..!
பால்
பால் மற்றும் பிற பால் பொருட்களான நெய், சீஸ் மற்றும் பன்னீர், எலும்புகளை அதிக அளவில் பலப்படுத்தும் திறன் கொண்டது. குறிப்பாக பால் வரும்போது, உடலின் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க இது பெரிதும் உதவுகிறது.
பச்சை நிற காய்கறிகள்
இது நிரூபிக்கப்பட்ட உண்மை என்பதால், பச்சை நிற காய்கறிகளே ஊட்டச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகும். ப்ரோக்கோலி மற்றும் காலே போன்ற காய்கறிகள் கால்சியத்தின் சிறந்த நொன்டெய்ரி மூலங்களாக இருக்கலாம். கீரை இந்த வகைக்கு பொருந்துகிறது என்றாலும், அதில் ஆக்சாலிக் அமிலம் உள்ளது. இது மனித உடலை அதன் கால்சியத்தை உறிஞ்ச முடியாமல் செய்கிறது.
MOST READ: இந்த உணவுகள் உங்க உடல் எடையை அதிகரிப்பதோடு சர்க்கரை நோயையும் ஏற்படுத்துமாம்...கவனமா இருங்க...!
சோயா பால் அல்லது டோஃபு
சோயா பால், டோஃபு அல்லது பிற சோயா சார்ந்த உணவுகள் எலும்புகளுக்கு மிகவும் வளமானவை. இதில் கால்சியம் அதிகளவில் நிறைந்துள்ளது. எனவே, இந்த உணவுப் பொருள் ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குகிறது.
முட்டை கரு
முட்டைகள் புரதத்தின் ஒரு நல்ல மூலமாகும். குறிப்பாக முட்டையின் வெள்ளை கரு. இருப்பினும், உங்கள் உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அளவை அதிகரிப்பதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்களானால், முட்டையின் மஞ்சள் கருவை உண்ண வேண்டும்.