For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் பரவும் காலத்தில் புற்றுநோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!

கொரோனா தொற்று பெருகி வரும் இந்த காலகட்டத்தில், சிகிச்சையை நிறுத்துவது ஒரு தீர்வாக இருக்க முடியாது என்பதால், கொரோனா கிருமி இந்த நோயாளிகளுக்கு பரவாமல் தடுக்க உரிய கவனிப்பு தேவை.

|

கடந்த ஆண்டு 2019 இறுதியில் கொரோனா பரவத் தொடங்கியது. தற்போது மிகப் பெரிய தொற்று என்று உலக சுகாதார நிறுவனம் இந்த நோயைப் பற்றி அறிவித்துள்ளது. இயற்கையில் வவ்வால் வழியாக பரவும் இந்த கிருமி பற்றிய சமீபத்திய ஆய்வு நேச்சர் மெடிசின் என்ற அறிவியல் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. இந்த கிருமி பாங்கொலின் என்ற விலங்கு வழியாக மனிதனுக்கு பரவியது என இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த கிருமி காலப்போக்கில் தனது குணாதிசயத்தை மாற்றியமைத்து உருவாகியுள்ளது.

Coronavirus Tips: Regular Cancer Care Amidst COVID-19

கோவிட்- 19 அறிகுறிகள் முதற்கட்டமாக மிதமானது முதல் தீவிரமானது வரை வேறுபட்டு வருகிறது. பின்னர் அடுத்த நிலையில் வெண்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாசம் போன்ற உதவிகள் தேவைப்படுகின்றன. ஒரு நபருக்கு கொரோனா கிருமியின் தாக்கம் ஏற்பட்டு 5-14 நாட்களுக்குள் இதன் அறிகுறிகள் வெளியில் தெரியத் தொடங்குகின்றன. அன்று முதல் அந்த நபர் குணமான பின்பு அடுத்த 14 நாட்கள் தனித்து இருப்பது அவசியமாகிறது. இதனால் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus Tips: Regular Cancer Care Amidst COVID-19

Cancer patients need regular care with additional attention during the pandemic situation, patients & caregivers need to be little extra cautious.
Desktop Bottom Promotion