Just In
- 9 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ள குரு சூரிய சேர்க்கை: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
- 10 hrs ago புகைப்பிடிப்பவர்களுக்கு முடி இளம் வயதிலேயே நரைக்குமா? ஆய்வு சொல்லும் உண்மை என்ன தெரியுமா?
- 11 hrs ago உங்க முகம் பொலிவிழந்து டல்லா இருக்கா? அப்ப வார இறுதியில் இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
- 11 hrs ago இந்தியாவில் நிகழும் 80% மரணங்களுக்கு இந்த 5 நோய்கள்தான் காரணமாம்... இவற்றை எப்படி தடுக்கலாம் தெரியுமா?
Don't Miss
- Finance டெக்னாலஜி துறையில் 31% பெண்கள் 12 மாதங்களுக்குள் தங்கள் வேலையை உதறுகின்றனர்
- News போட்டு தாக்கும் வெப்பம்.. கதறி தவிக்கும் பொதுமக்கள்.. பெங்களூரில் மழை எப்போது பெய்யும்!
- Technology அதிரவிடும் சவுண்ட்.. Waterproof.. 12 மணி நேர பிளேபேக்.. அறிமுகமானது சியோமி ஸ்பீக்கர்கள்..
- Automobiles எல்லாரும் லட்டு கொடுத்து கொண்டாட போறாங்க.. புதிய ஸ்விப்ட் இந்திய அறிமுக தேதி வெளியாகிருச்சு!
- Sports IPL 2024 - அந்நிய மண்ணில் முதல் வெற்றி.. 8 புள்ளிகளை பெற்ற சிஎஸ்கே.. பட்டியலில் என்ன இடம்?
- Movies Actor Pugazh: தினமும் 50 பேருக்கு.. பாலா வழியில் உதவிகளை முன்னெடுக்கும் புகழ்!
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
அவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
சூப்பர் மார்கெட்டுகளில் பச்சை நிறத்தில் பட்டர் ஃபுரூட் என்று அழைக்கப்படும் அவகேடோ பழத்தை பார்த்திருப்பீர்கள். பார்ப்பதோடு சரி, அதை யாரும் வாங்கியிருக்க மாட்டோம். ஆனால் அடுத்த முறை சூப்பர் மார்கெட்டில் அதைக் கண்டால் தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் இப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
அதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆய்வுகளிலும் இப்பழம் மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதில் சிறப்பான பழம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவகேடோ பழத்தை அப்படியே சாப்பிடுவதை விட, மில்க் ஷேக் போட்டு குடித்தால் அற்புதமாக இருக்கும். இங்கு அந்த அவகேடா என்னும் வெண்ணெய் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.