For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சிறந்த வழிகள்!!!

By Super
|

ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை, உடலிலுள்ள நச்சுப் பொருட்களை தினம் தினம் நீக்குவது தான். 'Detoxification' என்ற ஆங்கில வார்த்தைக்கு இரத்தத்தை சுத்தப்படுத்துதல் என்று பொருள். நுரையீரலுக்குள் சென்று சுத்திகரிக்கப்படும் இரத்தத்திலுள்ள நச்சுப் பொருட்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும். மேலும் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற சிறுநீரகங்கள், குடல்கள், நுரையீரல் மற்றும் தோல் ஆகியவற்றும் நமக்கு உதவி செய்கிறது.

பொதுவாக உடலின் நச்சுப் பொருட்களை நீக்கும் செயல்பாட்டில் கீழ்கண்ட சில வழிமுறைகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

1. விரதம் இருப்பதன் மூலம் உடலின் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் போக்கலாம்.
2. நுரையீரலை தூண்டுவதன் மூலம் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கலாம்.
3. சிறுநீரகம், தோல் மற்றும் நிணநீர் (Lymph) ஆகியவற்றைப் பேணுவதன் மூலம் நச்சுப்
பொருட்களை வெளியேற்ற முடியும்.
4. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதலின் மூலம் நீக்க முடியும்.
5. ஆரோக்கியமான ஊட்டச்சத்துகளை சாப்பிடுவதன் மூலம் நச்சுக்களை அகற்றலாம்.

உடலுக்கு செய்து வந்த தவறான செயல்களை மற்றிக் கொள்ள , இங்கே தரப்பட்டிருக்கும் எளிய வழிகள் உதவும். இந்த நச்சுப் பொருட்களை நீக்கும் திட்டத்தை கவனமாக கையாண்டு, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும் மேற்கண்ட வழிமுறைகள் மட்டுமல்லாமல், கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினாலும், உடலில் தங்கியிருக்கும் பல்வேறு நச்சுப் பொருட்களை வெளியேற்ற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 Best Ways to detox your body

Are you feeling sluggish? Do you have an outburst of acne and rash on 
 your skin? Is your digestive system going haywire lately? If yes, then 
 your body needs “detox”. The key for a healthy life is eliminating 
 toxins from your body and your life every day.
Desktop Bottom Promotion