For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 6 காய்கறிகளை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லைன்னா மூட்டு வலி பிரச்சனையை சந்திப்பீங்க...

ஒருவரது உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது யூரிக் அமிலத்தை உயர்த்தும் உணவுகளை உண்பது, உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் மது அருந்துவது போன்றவைகளாகும்.

|

இன்றைய காலகட்டத்தில் பலர் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சியின்மையால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இந்த பிரச்சனைகளில் ஒன்று தான் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பது. பெரும்பாலான நேரங்களில், சிறுநீரகங்களால் யூரிக் அமிலத்தை சரியாக வெளியேற்ற முடியாமல் போகிறதோ, அப்போது உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும்.

Vegetables Which You Should Not Eat Too Much In Tamil

உடலில் யூரிக் அமிலம் அதிகம் இருப்பவர்களுக்கு, மூட்டு வலி, மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு பிடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஒருவரது உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது யூரிக் அமிலத்தை உயர்த்தும் உணவுகளை உண்பது, உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் மது அருந்துவது போன்றவைகளாகும்.

இதுமட்டுமல்லாமல், உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தாமல் இருந்தால், அது கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே ஆரோக்கியமான பழக்கவழக்கங்களுடன், உண்ணும் உணவுகளையும் கவனிக்க வேண்டியது அவசியம். இப்போது எந்தெந்த காய்கறிகளை அதிகமாக சாப்பிடக்கூடாது என்பது குறித்து காண்போம். ஏனெனில் சில காய்கறிகளை அதிகளவில் உண்ணும் போது, அது உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vegetables Which You Should Not Eat Too Much In Tamil

Here are some vegetables which you should not eat too much. Read on to know more...
Story first published: Tuesday, July 26, 2022, 14:45 [IST]
Desktop Bottom Promotion