For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த இலை கீரைகள உங்க உணவில் சேர்த்துக்கிட்டா... உங்க உடல் எடை டக்குனு குறைஞ்சிடுமாம் தெரியுமா?

ப்ரோக்கோலி ஒரு நல்ல கார்ப் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள பச்சை இலை காய்கறி. இது செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் குறைந்த இரத்த சர்க்கரையை பராமரிக்கிறது.

|

ஆரோக்கியமான உணவுக்கு பச்சை இலைக் காய்கறிகள் மிகவும் முக்கியம். அவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. பச்சை இலைக் கீரைகள் மற்றும் காய்கறிகளை நம் உணவில் சேர்ப்பதால், இதய நோய், உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை நமக்கு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும், பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது. பச்சை இலைக் காய்கறிகளில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் போன்ற கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளன.

​Leafy greens can help you shed weight in tamil

கீரைகள் போதுமான அளவு தாதுக்களை வழங்குவதன் மூலம் தினசரி தேவையை பராமரிக்கவும், உணவு தாதுக்களின் பற்றாக்குறையை சமாளிக்கவும் உதவுகிறது. உங்கள் எடையைக் குறைக்க உதவும் சில பச்சை இலைக் கீரைகள் மற்றும் காய்கறிகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

​Leafy greens can help you shed weight in tamil

Here we are talking about the Leafy greens can help you shed weight in tamil.
Story first published: Saturday, October 29, 2022, 13:02 [IST]
Desktop Bottom Promotion