Just In
- 41 min ago மதியம் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யுங்க..
- 1 hr ago 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது வேற மிருகமாம்... இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன தெரியுமா?
- 2 hrs ago உடம்புல இந்த அறிகுறிகள் அதிகமா தெரியுதா? அப்ப இந்த புற்றுநோய் இருக்கு-ன்னு அர்த்தம்... ஜாக்கிரதை!
- 4 hrs ago லோக்சபா தேர்தல் 2024: இதுவரை இந்திய பிரதமர்களாக இருந்தவர்கள் யார் யார்? அவர்களின் பதவிக்காலம் என்ன?
Don't Miss
- Movies இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்
- News திருமாவளவன், சீமானுக்கு பலமுறை தூது விட்டாராமே எடப்பாடி.. கூட்டணி பற்றி உடைத்துப் பேசிய அன்புமணி!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவதுகூட முட்டாள்தனம் - ரகுராம் ராஜன்
- Automobiles 6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
- Sports வெறும் 10 ரூபாயில் சிஎஸ்கே ஆடும் போட்டிகளை நேரில் காணும் அரிய வாய்ப்பு.. ஆனா ஒரு ட்விஸ்ட்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதுகாப்பானதா?
ஆரஞ்சு பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு நட்பு பழமாக உள்ளது.
ஒவ்வொரு காலநிலையும் நமக்கு சில பிடித்தமான விஷயங்களை விட்டுச்செல்லும். தற்போது குளிர் வானிலை நிலவுவது, பருவகால உணவுகளை நாம் அனுபவிக்க ஏற்றதாகும். சூடாக ஒரு கப் தேநீர், வேர்க்கடலை மற்றும் ஆரஞ்சு பழம் ஆகியவை நாம் அனைவரும் உண்ணும் உணவுகள். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடும் உணவுகளைப் பற்றி கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க சில உணவுகளை (பழங்கள் உட்பட இனிப்புகள்) சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கிறார்கள்.
எந்தவொரு உணவையும் முற்றிலுமாக தவிர்ப்பதற்கான சிறந்த மாற்று, அதை மிதமாகக் கொண்டிருப்பது. ஆரஞ்சு என்பது பலரால் விரும்பப்படும் ஒரு குளிர்கால பழமாகும். இருப்பினும், நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், இந்த பழத்தை அனுபவிப்பதில் இருந்து உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வைட்டமின் சி நிறைந்த இந்த பழத்தை நீங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமா? என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ள்ளுங்கள்.