வெள்ளை முடிகளை தடுக்க ஸ்ட்ராபெர்ரி பழத்தை இதோடு சேர்த்து தலைக்கு தடவினால் போதும்!
முடி பிரச்சினை யாருக்கு தான் இல்லை. வெள்ளை முடி, முடி கொட்டுதல், முடியின் அடர்த்தி குறைதல், வழுக்கை இப்படி பல பிரச்சினைகள் தலை முடியில் உருவாகிறது. இந்த முடி பிரச்சினைகளை தீர்க்க பல வழிகள் உள்ளது. ஆனால், சில வழிகள் மட்டுமே முடியை பாதிக்கமால் முடியின் ...