கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் தயிர் ரெசிபிக்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

கிருஷ்ண ஜெயந்தி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் கிருஷ்ண ஜெயந்தி அன்று அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்து கிருஷ்ணனை வரவேற்பார்கள். பொதுவாக கிருஷ்ணனுக்கு பால் பொருட்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே பலர் கிருஷ்ண ஜெயந்தி அன்று பால் பொருட்களைப் பயன்படுத்தி உணவுகளை சமைத்து கிருஷ்ணனுக்கு படைப்பார்கள்.

இங்கு தமிழ் போல்ட் ஸ்கை கிருஷ்ண ஜெயந்தி அன்று பால் பொருட்களில் ஒன்றான தயிரைப் பயன்படுத்தி செய்யக்கூடிய ஒருசில சுவையான மற்றும் ஈஸியான ரெசிபிக்களை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை கிருஷ்ண ஜெயந்தி அன்று செய்து கிருஷ்ணனை வரவேற்றி மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயிர் பன்னீர் ரெசிபி

தயிர் பன்னீர் ரெசிபி

தயிர், பன்னீர் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் இந்த ரெசிபியானது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு காரம் அதிகம் இல்லாமல் இருக்கும்.

செய்முறை

தயிர் கொண்டைக்கடலை சப்ஜி

தயிர் கொண்டைக்கடலை சப்ஜி

தயிர் கொண்டைக்கடலை சப்ஜியும் மிகவும் ஈஸியான, அதே சமயம் கிருஷ்ண ஜெயந்திக்கு ஏற்றவாறான ரெசிபி. வேண்டுமானால் இதை முயற்சித்துப் பாருங்கள்.

செய்முறை

தயிர் சேப்பக்கிழங்கு ரெசிபி

தயிர் சேப்பக்கிழங்கு ரெசிபி

சேப்பக்கிழங்கு சமைப்பதாக இருந்தால், நன்கு காரமாகத் தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் இந்த ரெசிபியில் தயிர் சேர்ப்பதால், இது காரம் அதிகம் இல்லாமல் அளவாக இருப்பதுடன், சுவையோடும் இருக்கும்.

செய்முறை

தஹி புலாவ்

தஹி புலாவ்

காலையில் கிருஷ்ணனுக்கு படைக்க விரைவில் செய்யக்கூடியவாறான ரெசிபியை செய்ய நினைத்தால், தஹி புலாவ் என்னும் தயிர் புலாவ் செய்யுங்கள்.

செய்முறை

ஹைதராபாத் தயிர் வெண்டைக்காய் மசாலா

ஹைதராபாத் தயிர் வெண்டைக்காய் மசாலா

இந்த ரெசிபியானது வெண்டைக்காயுடன் தயிர் சேர்த்து மசாலா போன்று செய்வதாகும். இது ஐதராபாத்தில் மிகவும் பிரபலமானது. வேண்டுமெனில் இதனை முயற்சித்துப் பாருங்கள்.

செய்முறை

வெஜிடேபிள் கதி ரெசிபி

வெஜிடேபிள் கதி ரெசிபி

கதி என்பது கடலை மாவு மற்றும் புளித்த தயிர் சேர்த்து செய்யப்படும் ரெசிபியாகும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ரெசிபியில் பல்வேறு காய்கறிகளை சேர்த்து செய்வதால், இது ஆரோக்கியமானதும், சுவையானதும் கூட.

செய்முறை

குஜராத்தி கதி கிரேவி

குஜராத்தி கதி கிரேவி

குஜராத்தி கதி கிரேவி செய்ய அதிக அளவில் எந்த ஒரு பொருளும் தேவையில்லை. மேலம் இதனை மிதமான தீயிலேயே சமைப்பதால், இதன் சுவை அலாதியாக இருக்கும்.

செய்முறை

உருளைக்கிழங்கு தயிர் கிரேவி

உருளைக்கிழங்கு தயிர் கிரேவி

நிறைய பேருக்கு உருளைக்கிழங்கு பிடிக்கும். அத்தகைய உருளைக்கிழங்கை கிருஷ்ண ஜெயந்தி அன்று சமைக்க ஆசைப்பட்டால், உருளைக்கிழங்கு தயிர் கிரேவியை சமைத்துப் பாருங்கள்.

செய்முறை

தயிர் வடை

தயிர் வடை

பலருக்கு தயிர் வடை என்றால் மிகவும் பிடிக்கும். எனவே கிருஷ்ண ஜெயந்திக்கு அந்த தயிர் வடையை கூட நீங்கள் செய்து கிருஷ்ணனுக்கு படைக்கலாம்.

செய்முறை

தஹி பல்லே ரெசிபி

தஹி பல்லே ரெசிபி

தஹி பல்லே ரெசிபியானது பாசிப்பருப்பு கொண்டு செய்யக்கூடிய போண்டா போன்ற ரெசிபியாகும். இது வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. வேண்டுமானால் இதை முயற்சித்துப் பாருங்கள்.

செய்முறை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Dahi Recipes To Try On Krishna Jayanthi

Take a look at these 15 amazing dahi recipes to try out on Janmashtami. Janmashtami is the birth celebration of Lord Krishna and therefore He is welcomed in every Hindu household and fed with His favourite delicacies.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter