For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க பிறந்த மாசத்தை சொல்லுங்க... உங்களுக்கு எந்த கல் அதிர்ஷ்டத்தை தரும்-ன்னு சொல்றோம்...

ஒருவர் தங்கள் பிறந்த மாதத்திற்கு ஏற்ற பிறப்பு கல்லை அணிவது நல்ல அதிர்ஷ்டத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் தரும் என்று கருதப்படுகிறது.

|

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே ரத்தினக் கற்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. குறிப்பாக அதில் கற்களின் நிறங்கள் மிகவும் முக்கியமான அம்சமாக இருந்தது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தபட்ட கற்களின் பெயர்களைத் தான் இப்போதும் பயன்படுத்துகிறோமா என்றால் நிச்சயம் இல்லை. உதாரணமாக, மாணிக்கத்திற்கும், கார்னெட்டுக்கும் இடையே எந்த ஒரு வேறுபாடும் இல்லை. இரண்டும் ஒன்று தான். இதுப்போன்று கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட கற்களுக்கான பெயர்கள் இன்று மாறுபட்டுள்ளன. அதில் சபையர் கல்லை நமக்கு லேபிஸ் என்ற பெயரில் தெரியும். வைரம் என்று நாம் அறியும் கல்லானது வெள்ளை சபையர் அல்லது வெள்ளை புஷ்பராகம் ஆகும்.

Birthstones by Month: History, Facts, Colours & Meanings in Tamil

ஒருவர் தங்கள் பிறந்த மாதத்திற்கு ஏற்ற பிறப்பு கல்லை அணிவது நல்ல அதிர்ஷ்டத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் தரும் என்று கருதப்படுகிறது. ஜோதிடர்களும், நீண்ட காலத்திற்கு முன் சில ரத்தின கற்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி இருப்பதாக சுட்டிக் காட்டினர். இப்போது ஒவ்வொரு மாதத்திற்கான பிறப்பு கல் என்னவென்பதையும், அதற்கான அர்த்தத்தையும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Birthstones by Month: History, Facts, Colours & Meanings in Tamil

What is the birthstone for your month? Check the list below to learn the meanings and history of each monthly birthstone.
Desktop Bottom Promotion