இந்திய கிரிக்கெட் வீரர்களின் பேட் ஸ்பான்சர் விலை எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலும் அனைவருக்கும் முதலில் தெரிந்த, அதிகமாக பேட் ஸ்பான்சர் பெற்றது கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் தான். எம்.ஆர்.எப் ஸ்டிக்கரில் ஜீனியஸ் என பொறிக்கப்பட்ட அந்த ஸ்பான்சருக்கு அப்போதே சச்சினுக்கு கோடிக் கணக்கான ரூபாய் ஸ்பான்சராக கொடுக்கப்பட்டது என செய்திகள் பரவின.

நம்ம இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்ன படிச்சிருக்காங்கன்னு தெரியுமா?

இப்போது பல முன்னணி மற்றும் வளரும் பெரும் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது பொருட்களை சந்தைப்படுத்தவும், வியாபாரத்தை பெருக்கவும் நாடும் முதல் யுக்தி நமது இந்திய வீரர்களுக்கு ஸ்பான்சர் செய்வது தான். அதிலும் பேட், ஷூ, ஆடை போன்றவற்றுக்கு தனித் தனியாக ஸ்பான்சர்கள் செய்கின்றனர்.

கிரிக்கெட் கடவுளின் சொர்க்க வாசல், சச்சினின் டெண்டுல்கரின் வியக்கதகு ஆடம்பரமான வீடு!!

உதாரணமாக மட்டை, கால்களில் அணியும் பேட், ஹெல்மெட் முதற்கொண்டு பல வீரர்களுக்கு ஸ்பான்சர்கள் வழங்கப்படுகின்றன. அதில் நமது இந்திய நட்ச்சத்திர வீரர்களின் ஸ்பான்சர் விலை எவ்வளவு என இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விராட் கோலி

விராட் கோலி

பேட்டிற்கு எட்டு கோடியும், ஷூ மற்றும் ஆடைக்கு ஸ்பான்சராக இரண்டு கோடியும் என மொத்தமாக பத்து கோடி ஸ்பான்சர் மூலமாக சம்பாதிக்கிறார் விரார் கோலி.

தோணி

தோணி

இந்திய அணியின் ஒருநாள் அணியின் கேப்டன் தோணி பேட் ஸ்பான்சருக்கு ஆறு கோடி பெறுகிறார்.

யுவராஜ்சிங்

யுவராஜ்சிங்

யுவராஜ் சிங் மொத்தமாக பேட், ஷூ மற்றும் ஆடைக்கு என நான்கு கோடி பெறுகிறார்.

ஷிக்கிர் தவான்

ஷிக்கிர் தவான்

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் தவான் பேட் ஸ்பான்சருக்கு மூன்று கோடி ரூபாய் பெறுகிறார்.

ரோஹித் ஷர்மா

ரோஹித் ஷர்மா

இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர் மற்றும் ஹிட்மேன் என புகழப்படும் ரோஹித் தனது பேட் ஸ்பான்சருக்கு மூன்று கோடி ரூபாய் பெறுகிறார்.

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் சுரேஷ் ரெய்னா பேட் ஸ்பான்சருக்கு 2.5 - 3 கோடி வரை பெறுகிறார்.

ரஹானே

ரஹானே

இந்திய அணியின் வளரும், மிளிரும் நட்சத்திர வீரர் ரஹானே பேட், ஷூ மற்றும் ஆடை ஸ்பான்சருக்கு ஏறத்தாழ 1.5 கோடி ரூபாய் வரை பெறுகிறார்.

டிவில்லியர்ஸ்

டிவில்லியர்ஸ்

தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் தனது பேட் ஸ்டிக்கர் ஸ்பான்சருக்கு 3.5 கோடி வரை பெறுகிறார்.

அதிரடி மன்னன்

அதிரடி மன்னன்

கரீபிய அதிரடி மன்னன் க்றிஸ் கெயில் தனது பேட் ஸ்பான்சருக்கு மூன்று கோடி வரை பெறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How much cricketers are paid for bat sponsorship

How much cricketers are paid for bat sponsorship? read here in tamil.
Subscribe Newsletter