சாதாரண மக்களுக்கு ஏற்படும் சில வினோத ஃபோபியாக்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

தெனாலி கமல் போல இல்லாவிட்டாலும் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு விஷயத்தை பார்த்தல் பயம் இருக்கும். பெரும் வீரர்கள் கூட பல்லி அல்லது கரப்பான்பூச்சியை கண்டு நடுங்குவது உண்டு. ஆனால், இதை விட மிகவும் சாதாரண விஷயங்களுக்கு கூட சிலர் பயப்படுவது உண்டு. இவை எல்லாம் சற்று வினோதமான ஃபோபியாக்கள் தான்.

சாலையை கடக்க, பொம்மைகளை பார்க்க, சமையல் செய்ய என பத்து வகையாக சில வித்தியாசமான ஃபோபியாக்கள் இருக்கின்றன, அவற்றை பற்றி இனிக் காண்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அகைரோபோபியா

அகைரோபோபியா

சாலையினைக் கடப்பதற்கான அச்சம் (அகைரோபோபியா, Agyrophobia)

மஜைரோபோபியா

மஜைரோபோபியா

சமையல் செய்வதற்கான பயம் (மஜைரோபோபியா, Mageirocophobia)

பேடியோபோபியா

பேடியோபோபியா

பொம்மைகளைப் பார்த்தால் பயம் (பேடியோபோபியா, Pediophobia)

டெயிப்னோபோபியா

டெயிப்னோபோபியா

சாப்பிடும்போது பேசுவதற்கு பயம் (டெயிப்னோபோபியா, Deipnophobia)

எயிசோப்ட்ரோபோபியா

எயிசோப்ட்ரோபோபியா

கண்ணாடியினைப் பார்த்து பயம் (எயிசோப்ட்ரோபோபியா, Eisoptrophobia)

டெமனோபோபியா

டெமனோபோபியா

சாத்தான்களைப் பற்றிய பயம் (டெமனோபோபியா, Demonophobia)

பேந்தெரபோபியா

பேந்தெரபோபியா

மாமியாரைப் பற்றிய பயம் (பேந்தெரபோபியா, Pentheraphobia)

அராகிபியூடைரோபோபியா

அராகிபியூடைரோபோபியா

வேர்க்கடலை வெண்ணெய் வாயின் உட்புற தாடையின் மேல்புறத்தில் ஒட்டிக்கொள்ளும் என்ற பயம் (அராகிபியூடைரோபோபியா, Arachibutyrophobia)

கேதிசோபோபியா

கேதிசோபோபியா

உட்காருவதற்கான பயம் (கேதிசோபோபியா, Cathisophobia)

ஆட்டோமடோனோபோபியா

ஆட்டோமடோனோபோபியா

வாயசைக்கும் பொம்மையினைப் பற்றிய பயம் (ஆட்டோமடோனோபோபியா, Automatonophobia)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weird Phobias Of Common People

There are ten different weird phobias some common people have. It may be hilarious, but it affected their ordinary life.
Subscribe Newsletter