ரெஸ்டாரண்ட்டுகளில் நடக்கும் 10 அதிர்ச்சி தரும் உண்மைகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

ரொட்டி கூடைகளில் உள்ள சாப்பிடப்படாத உணவுகளை அடுத்தவர்களுக்கு அப்படியே பரிமாறுவது முதல் பணியாளர்கள் காணாமல் போகும் வரை என பல சம்பவங்களை லண்டனில் பிறந்த அமெரிக்க பணியாளர் ஒருவர் உணவகங்களின் சமையலறையில் நடக்கும் 10 அதிர்ச்சி தரும் உண்மைகளை வெளியிட்டுள்ளார்.

தினமும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் அசிங்கமான ரகசியங்கள்!!!

டெப்ரா கின்ஸ்பெர்க் என்பவர் 20 வருட காலமாக வாடிக்கையாளர்களுக்கு உணவகங்களில் சேவை செய்துள்ளார். அவருடைய அனுபவத்தில் அவர் சந்தித்த பல மோசமான சம்பவங்களை வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். அவைகளில் சிலவற்றை நாம் பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரகசியம்: 1

ரகசியம்: 1

ரெஸ்டாரண்ட்டுகளில் ரொட்டி கூடைகளில் உள்ள சாப்பிடப்படாத பிரட் மற்றும் வெண்ணெய்களை அடுத்தவர்களுக்கு அப்படியே பரிமாறப்படுகிறது.

ரகசியம்: 2

ரகசியம்: 2

ஒரு உணவு மேஜை பணியாளர் நீண்ட நேரம் காணாமல் போனால், அவர் மற்றொருவருடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

ரகசியம்: 3

ரகசியம்: 3

உணவகங்களில் வேலை பார்ப்பவர்கள் கழிவறைக்கு சென்றால் நேரடியாக அப்படியே சமையலறைக்கு கைகளை கழுவாமல் செல்வார்கள்.

ரகசியம்: 4

ரகசியம்: 4

மோசமான, பழைய மற்றும் தூசி நிறைந்த ஆலிவ்கள் தான் பெரும்பாலும் மார்டினி போன்ற உணவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

ரகசியம்: 5

ரகசியம்: 5

வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான இறைச்சியை குறைந்த அளவிலேயே இரவு உணவுக்காக சேமித்து வைப்பார் தலைமைச் சமையற்காரர்.

ரகசியம்: 6

ரகசியம்: 6

சிறந்த கடல் உணவு பாஸ்தாவில் உள்ள மீன்கள் எல்லாம் நற்பதமான மீன்கள் அல்ல. நீண்ட நேரமான இறந்த மீன்களை இத்தாலிய வகை உணவான ராவியோலியில் சேர்க்கின்றனர்.

ரகசியம்: 7

ரகசியம்: 7

ரெஸ்டாரண்ட்டுகளில் உணவு சரியில்லாத காரணத்தால் சமையலறைக்கு திருப்பி அனுப்பப்படும் போது, கோபமுற்ற தலைமைச் சமையற்காரர் மீண்டும் அனுப்ப வேண்டிய உணவை அனுப்பாமல் வேண்டுமென்றே காத்திருக்க செய்வார்.

ரகசியம்: 8

ரகசியம்: 8

இரவு உணவுக்கு பின் அளிக்கப்படும் காபிகளில் காப்ஃபைன் நீக்கப்படாமல் இருக்கலாம்.

ரகசியம்: 9

ரகசியம்: 9

மீதமுள்ள உணவுகளை உணவக பணியாளர்கள் மிகுந்த கவனக் குறைவாக பேக் செய்து வைப்பார்கள்.

ரகசியம்: 10

ரகசியம்: 10

விஷேச நாட்களின் போது உணவகத்தின் சேவை தரக்குறைவானதாக இருக்கலாம். அதற்கு காரணம் அத்தகைய நாட்களில் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Dirty Secrets Of Restaurants Revealed!

Here are some of the dirty secrets of restaurants revealed. Take a look...
Story first published: Wednesday, August 5, 2015, 14:09 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter