For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் பால் குடிப்பது உங்க இதய நோய் ஆபத்தை அதிகரிக்குமா? குறைக்குமா? ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா?

தினசரி பால் குடித்து வரும் 2 மில்லியன் மக்கள் மீது ஒரு விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த நபர்களுக்கு உடல் கொழுப்பு அதிகம் இருந்தது. ஆனால், இது கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

|

நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு உணவுப்பொருள் பால். தினமும் காலை, மாலை, இரவு என ஒருநாளைக்கு ஒருமுறையாவது நாம் பால் அருந்தியிருப்போம். பாலில் பல சுகாதார நன்மைகள் இருப்பது நம் அனைவரும் அறிந்த விஷயம். ஆதலால், தான் நாம் அனைவரும் தினமும் பால் அருந்துகிறோம். பால் குடிப்பதன் நன்மைகளைக் கேட்டு வளர்ந்திருக்கிறோம். இதனால் பெரும்பாலான மக்களுக்கு பால் குடிப்பது தினசரி வழக்கமாக இருந்து வருகிறது.

World Milk Day : Drinking Milk Daily Can Lower the Risk of Cardiac Diseases

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக அல்லது சரியான தூக்கத்தைப் பெற நீங்கள் தினமும் பால் குடிக்கலாம். மேலும், இந்த சமீபத்திய ஆராய்ச்சி நிச்சயமாக உங்கள் அன்றாட உணவில் பாலைச் சேர்க்கச் செய்யும். ஏனெனில் தினசரி பால் குடிப்பதால் இருதய அபாயத்தை குறைக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Milk Day 2021 : Drinking Milk Daily Can Lower the Risk of Cardiac Diseases

World Milk Day 2021 : Here we are talking about the drinking ​milk daily diet can lower the risk of heart diseases
Desktop Bottom Promotion