For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க பசி மற்றும் உடல் எடையை குறைக்க இந்த ஆரோக்கியமான திண்பண்டங்களை சாப்பிடுங்க போதும்…!

வறுத்த கொண்டைக்கடலையில் எட்டு கிராம் புரதம் மற்றும் ஆறு கிராம் நார்ச்சத்து உள்ளது.

|

பசி ஒரு மனிதனின் எதிரி. இதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸை சாப்பிடுவதன் மூலம் இந்த பசிகளை நீங்கள் கட்டுப்படுத்தலாம் தெரியுமா? 'ஸ்நாக்ஸ்' என்ற வார்த்தையை நீங்கள் கேட்கும்போது, இயற்கையாகவே நம் மனம் அது 'ஆரோக்கியமற்றது' என்று நினைக்கிறது. ஆனால், அதை நாம் இப்போது மாற்றுவோம். நம்மில் பெரும்பாலோர் காலையில் ஆரோக்கியமான மற்றும் முழுமையான காலை உணவை சாப்பிடத் தவறிவிடுகிறோம். இது ஒரு சோர்வான காலை மற்றும் மதிய உணவுக்கு முந்தைய நேரங்களுக்கு வழிவகுக்கும், இது உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது அல்லது அந்த வேலையை முடிக்க கடினமாக இருக்கும். இதன் விளைவாக, இது உங்களுக்கு பசியை தூண்டும்.

Healthy snacks for weight loss

பெரும்பாலும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ஸ்நாக்ஸை சாப்பிடுவது அல்லது ஒரு பெரிய பர்கரைக் சாப்பிடுவது ஆகியவற்றுடன் முடிவடையும். இதே வேளையை நாம் நள்ளிரவிலும் செய்வோம். உங்கள் தூக்கத்தின் நடுவில் நீங்கள் ஏன் பசியுடன் இருக்கிறீர்கள் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக நவீன வாழ்க்கை முறை, சுகாதார நிலைமைகள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றுடன் இது தொடர்புடையது. இக்கட்டுரையில், உங்கள் பசி வேதனையிலிருந்து விடுபடுவதற்கும், செயல்பாட்டில் எடை இழப்பை ஊக்குவிப்பதற்கும், காலையிலும் இரவிலும் நீங்கள் வைத்திருக்கக்கூடிய ஆரோக்கியமான தின்பண்டங்களின் பட்டியலை நாங்கள் வழங்குவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy snacks for weight loss

Here we are talking about the healthy snacks for weight loss.
Story first published: Thursday, March 5, 2020, 17:30 [IST]
Desktop Bottom Promotion