For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆபத்தான வயிற்று புற்றுநோயை எதிர்த்து போராட நீங்க தினமும் சமையலில் யூஸ் பண்ணும் இந்த பொருள் போதுமாம்!

இரைப்பை புற்றுநோய் என்பது உலகளவில் நான்காவது வகை புற்றுநோயாகும். மேலும் இது மரபணு காரணங்கள், ஹெலிகோபாக்டர் பைலோரி தொற்று, புகைபிடித்தல் மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட உணவை உட்கொள்வது போன்ற உணவுப் பழக்கங்களுடன் தொடர்புடையது.

|

தக்காளி என்பது நம் அன்றாட சமையலில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். நாம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. அந்த வகையில், தினமும் உங்கள் சமையலில் சேர்க்கப்படும் தக்காளியில் பல மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பழத்தை அப்படியே அலல்து சமைத்து சாப்பிடலாம். இந்த இனிமையான மற்றும் உறுதியான பழம் உண்மையில் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Can tomatoes help fight stomach cancer?

ஆம். ஒரு புதிய ஆய்வின்படி, தக்காளி சாறுகள் வயிற்று புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியையும் வீரியம் மிக்க குளோனிங்கையும் தடுக்கும் என்று கண்டறியப்பட்டது, மேலும் தக்காளிக்கு அத்தியாவசியமான கூறுகள் உள்ளன, இது கொடிய நோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இக்கட்டுரையில், வயிற்று புற்றுநோயை எதிர்த்துப் போராட தக்காளி உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி காணாலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can tomatoes help fight stomach cancer?

Here we are talking about the Can tomatoes help fight stomach cancer
Story first published: Thursday, July 8, 2021, 13:12 [IST]
Desktop Bottom Promotion