Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மகம் நட்சத்திரம் செல்லும் கேது: ஏப்ரல் முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
Ketu Transit In Makam Nakshatra 2026: ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். மேலும் கேது மற்ற கிரகங்களை போல் நேர்கதியில் பயணிக்காமல் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர். இந்த கேதுவிற்கு என்று தனி ராசி எதுவும் இல்லை, ஆனால் நட்சத்திரம் உண்டு. அது தான் மகம். இந்த மகம் நட்சத்திரம் சிம்ம ராசியில் உள்ளது.
வேத நாட்காட்டியின் படி, நிழல் கிரகமான கேது ஏப்ரல் 20 ஆம் தேதி தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். சொந்த நட்சத்திரத்திற்கு கேது செல்வதால், இக்காலத்தில் கேது மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருப்பார்.

கேதுவின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே காணப்படும். இருந்தாலும், 3 ராசிக்காரர்கள் நல்ல நிதி வளர்ச்சியையும், தொழில் முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். மனநிலை மேம்படும். பாதுகாப்பு உணர்வுடன், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கடகம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் அல்லது புதிய பொறுப்புக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை மேம்படும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்ப வாழ்க்கை அமைதி மற்றும் நல்லிணக்கத்தால் நிரப்பப்படும். தம்பதிகளிடையே பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்கள் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சிம்மம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் பெயரும் புகழும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். அறிவும் அனுபவமும் அதிகரிக்கும், ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கையில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
