For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் சமைக்க பயன்படுத்தும் இந்த பாத்திரத்தால் உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் தெரியுமா?

நாம் சாப்பிடும் உணவில் எந்த அளவு எச்சரிக்கையாக இருக்கிறோமோ அதேயளவு அது சமைக்கப்படும் பாத்திரத்திலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

|

ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையே உணவுகள்தான். நம் உடலில் ஏற்படும் அனைத்து நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளுடன் தொடர்புடையது நாம் சாப்பிடும் உணவுகள்தான். ஏனெனில் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குவது நம்முடைய உணவுகள்தான். நாம் சாப்பிடும் உணவில் எந்த அளவு எச்சரிக்கையாக இருக்கிறோமோ அதேயளவு அது சமைக்கப்படும் பாத்திரத்திலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

does cookwares can cause cancer

சமைக்கும் பாத்திரமும் நமது உணவில் குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அந்த விளைவுகள் நல்லதா? கெட்டதா? என்பதை நாம் உபயோகிக்கும் பாத்திரங்களே தீர்மானிக்கும். ஏனெனில் சில பாத்திரங்கள் நமது உணவுகளுக்கு கூடுதல் ஆரோக்கியம் சேர்க்கும், அதேபோல சில பாத்திரங்கள் உணவுடன் வினைபுரிந்து மோசமான வளைவுகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் எந்தெந்த பாத்திரங்கள் உணவின் மீது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

does cookwares can cause cancer

People may not be aware that the materials used in your kitchen utensils are also a key to healthy life. Check out the what kind of cookwares can cause cancer.
Desktop Bottom Promotion