Just In
- 27 min ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 12 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
Don't Miss
- Movies சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இயற்கை வழியில் கல்லீரல் நோய்களை சரிசெய்ய வேண்டுமா? இதோ சில வழிகள்!
இங்கு கல்லீரல் நோய்களை எளிதில் சரிசெய்ய உதவும் இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உடலிலேயே கல்லீரல் தான் பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் ஈடுபடும் உறுப்பாகும். இந்த கல்லீரலில் ஏதேனும் காயங்கள் அல்லது நோய் தாக்குதல் ஏற்பட்டால், அதன் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும். ஒருவரது கல்லீரலின் சீரான இயக்கத்தில் இடையூறு ஏற்பட்டால், அந்த நபருக்கு கல்லீரல் நோய் உள்ளது என்று அர்த்தம்.
உடலில் உள்ள கல்லீரல் சர்க்கரை, கொழுப்பு மற்றும் இரும்புச்சத்தை வளர்சிதை மாற்றம் செய்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அதுவும் கல்லீரல் பித்த நீரை உற்பத்தி செய்து, கொழுப்புக்களை கரைக்கும். மேலும் இது புரோட்டீன் உற்பத்தி மற்றும் இரத்த உறைவு காரணிகளின் உற்பத்தியிலும் ஈடுபடுகிறது.
ஒருவருக்கு கல்லீரல் நோய்கள் இருந்தால், சோர்வு, உடல் பலவீனம், எடை குறைவு, குமட்டல், வாந்தி, மஞ்சள் நிற சருமம் போன்ற அறிகுறிகள் தென்படும்.
கல்லீரலில் உள்ள 75%-த்திற்கும் அதிகமான கல்லீரல் திசுக்கள் பாதிக்கப்பட்டால் தான், கல்லீரலின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும். முக்கியமாக கல்லீரல் சேதமடைந்த திசுக்களை எளிதில் மீண்டும் உருவாக்கும். ஆனால் 75 சதவீதத்திற்கும் அதிகமான கல்லீரல் திசுக்கள் பாதிக்கப்பட்டால் தான், அதை சரிசெய்ய மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கும்.
பொதுவாக சில வகை கல்லீரல் நோய்களை இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்துவிடலாம். இங்கு கல்லீரல் நோய்களை எளிதில் சரிசெய்ய உதவும் இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.