எள்ளு விதைகளை 8 மணி நேரம் நீரில் ஊறவைத்து குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?

Posted By:
Subscribe to Boldsky

பதப்படுத்தி பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் கண்ட ஜூஸ்களை குடித்து உடல் பருமன், நீரிழிவு பிரச்சனைகளை விலைக்கு வாங்குவதற்கு பதிலாக நாமே வீட்டில் இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கும் பானங்களை தேர்வு செய்து குடிக்கலாம். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்!

தேவையான பொருட்கள்!

ஒரு கப் எள்ளு விதைகள்

மூன்று கப் நீர்

வைட்டமின் சத்துக்கள்!

வைட்டமின் சத்துக்கள்!

எள்ளு விதிகளை நீரில் ஊற வைத்து குடிப்பதால் நமது உடல் பெறும் வைட்டமின் சத்துக்கள்..,

வைட்டமின் B1, B@, B3, B5, B6மற்றும் C

செய்முறை!

செய்முறை!

முதலில் மூன்று கப் நீரில் ஒரு கப் எள்ளு விதைகளை ஊற வைக்க வேண்டும்.

எட்டு மணி நேரத்திற்கு பிறகு அதை கரைத்து குடிக்கவும்.

நன்மைகள்!

நன்மைகள்!

  • தலைவலியை குறைக்க செய்யும்.
  • உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • கல்லீரல், கணையம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
  • செரிமானத்தை ஊக்குவிக்கும், சரி செய்யும்.
குறிப்பு!

குறிப்பு!

இந்த எள்ளு ஊற வைத்த நீரை ஃப்ரிட்ஜில் வைத்து நான்கு நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். மேலும், கரைத்து மட்டுமே குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Sesame Water

Health Benefits of Sesame Water
Story first published: Monday, February 6, 2017, 17:34 [IST]
Subscribe Newsletter