நீங்க ஆரோக்கியமா இருக்கனும்னா இந்த 5 உணவுகளை கட் பண்ணுங்க!!

Written By:
Subscribe to Boldsky

ஏதாவது ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும் என்பது உண்மையிலும் உண்மை. ஆரோக்கியமாக வாழ்வது என்பது சாதரண விஷயமில்லை. நோயில்லாமல் வாழ்வ்தே பெரும் சாதனைதான். செய்யும் சாதனைக்கும் வயதிற்கும் தொடர்பில்லை. ஆனால் ஆரோக்கியத்திற்கு தொடர்பு உள்ளது.

ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் நீங்கள் செய்ய வேண்டியது மிகச் சில சில விஷயங்களே. நல்ல விஷயம் செய்யாவிட்டாலும் தீமை செய்யாலிருப்பது. அப்படிதான் உங்களுக்கு தீமை செய்யாமலிருந்தால் போதும். நீங்கள் ஆரோக்கியமாக இருக்க இதெயெல்லாம் செய்யாமலிருந்தால் போதும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இனிப்பு குடிபானங்கள் :

இனிப்பு குடிபானங்கள் :

கார்பனேட்டட் பானங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவற்றிலுள்ள செயற்கை இனிப்புகள் உங்கள் மரபணுவின் பண்பையே மாற்றிவிடக் கூடும் அபாயத்தை கொண்டது. ஆகவே அதனை தவிருங்கள்.

இனிப்பு நொறுக்கு தீனிகள் :

இனிப்பு நொறுக்கு தீனிகள் :

இனிப்பான ஓட்ஸ், சோள நொருக்கு தீனிகள் கடைகளில் விற்கின்றன. இவை பெரும் தீங்கை உடலுக்கு தரும். அவைகளில் செயற்கை இனிப்பை தவிரத்து எந்தவகையான சத்துக்களும் இல்லை.

அவற்றில் தானியங்கள் இருந்தாலும் அதில் எந்த விதமான பிரயோசனமும் இல்லை. இவைகளுக்கு பதிலாக இயற்கையான விளைந்த தானிய வகைகளில் செய்த திண்பண்டங்களை சாப்பிடலாம்.

பதப்படுத்திய இறைச்சி :

பதப்படுத்திய இறைச்சி :

பதப்படுத்திய இறைச்சியில் இருக்கும் கொழுப்பு 42 % இதய நோய்களுக்கு வாய்ப்பளிக்கிறது. அதேபோல்19 % சர்க்கரை வியாதியை அதிகரிக்கச் செய்கிறது.

ட்ரான்ஸ் கொழுப்பு :

ட்ரான்ஸ் கொழுப்பு :

கடைகளில் விற்கும் பாக்கெட் உணவுகளின் கவரில் ட்ரான்ஸ் கொழுப்பு இருந்தால் அதனை கட்டாயம் தவிர்க்கவும். காரணம் அவை சேமிக்கும் கொழுப்பை அதிகப்படுத்தி, நல்ல கொழுப்பை குறைக்கிறது. இதனால் இதய நோய்களுக்கு காரணமாகிறது.

செயற்கை நிறமூட்டிகள் :

செயற்கை நிறமூட்டிகள் :

செயற்கையாக நிறமுள்ள இனிப்பு மிட்டாய்கள், நிறம் கொடுக்கும் ரசாயனங்கள் இருப்பதால் அவை உடல் பருமனை தருகிறது. ஆகவே நிறம் கலந்த உணவுகளை வாங்கவே வாங்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 foods to cut from your diet to live longer

5 foods to cut from your diet to live longer
Story first published: Friday, December 23, 2016, 14:05 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter