உறவின்போது ஆணுறுப்பு சீக்கிரமா சுருங்கிடுதா? அதுக்கு இதுதான் காரணம்... இனிமேல் அத செய்யாதீங்க
ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு செயலிழப்பு பற்றி அமெரிக்க யூரோலஜிகல் அசோஸியேஷன் சில தகவல்களை கூறியுள்ளது. இந்த விறைப்பு செயல்பாடு என்பது நரம்பு, நரம்பியல், ஹார்மோன் மற்றும் உளவியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு ஏற்படுகிறது. மருந்துகள், உடல் நல பிரச்ச...