For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! உங்க விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க நீங்க இத செஞ்சா போதுமாம் தெரியுமா?

புகைபிடித்தல், வழக்கமான மது அருந்துதல், பொழுதுபோக்கிற்கான மருந்துகள் மற்றும் அனபோலிக் ஸ்டெராய்டுகளின் நீண்டகால பயன்பாடு ஆகியவை விந்தணு உற்பத்தியை கடுமையாகக் குறைக்கும். இது ஆண்களின் கருவுறுதலை பாதிக்கிறது.

|

கர்ப்பம் தரிக்க வேண்டுமென்றால், ஆண், பெண் இருவரின் பங்களிப்பும் சமமான அளவு இருக்க வேண்டும். ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு பங்களிப்பதில் ஒரு பெண்ணின் இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் போலவே ஆண் கருவுறுதல் முக்கியமானது. ஆண்களின் இனப்பெருக்க பிரச்சனைகளுக்கு சமமான கவனம் தேவை. கடந்த பல ஆண்டுகளாக இந்தியா உட்பட உலகளவில் விந்தணுக்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான சரிவு ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று காட்டுகிறது. இது ஒரு ஆபத்தான நிலை ஆகும். நவீன வாழ்க்கை முறையால், மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனிக்க தவறிவிடுகிறார்கள். இனப்பெருக்க ஆரோக்கியம் என்பது ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் முக்கிய குறிகாட்டியாகும்.

things millennial men can do to improve their reproductive health in tamil

இதில், விந்தணு எண்ணிக்கை நம்பகமான அறிகுறி. ஆனால், குறைந்த விந்தணு எண்ணிக்கை நாள்பட்ட நோய் மற்றும் குறைந்த ஆயுட்காலம் ஆகியவை உங்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கையோடு தொடர்புடையது. எனவே, ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணிகள் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

things millennial men can do to improve their reproductive health in tamil

Here we are talking about the things millennial men can do to improve their reproductive health in tamil.
Story first published: Monday, November 28, 2022, 17:41 [IST]
Desktop Bottom Promotion