For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிறந்த நாளுக்கு நன் டிரஸ் போட்டுதான் கேக் வெட்டுமாம்... இது பிள்ளையா? பிசாசா?

|

பிறந்தநாள் என்றாலே சின்ன வயசில இருந்தே ஒரு உற்சாகமும் கொண்டாட்டமும் நம்மை தொற்றுக் கொள்ளத் தான் செய்கிறது. நமது பெற்றோர்களும் எதை கொண்டாடுகிறார்களோ இல்லையோ நம்முடைய பிறந்த நாளை கொண்டாடி மகிழ்வார்கள். இந்த நாளில் குழந்தைகளின் ஆசைகளையும் அவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள். பிறந்தநாள் என்றாலே ஆட்டம் பாட்டம் தான் ஆனால் இந்த சின்ன பெண் செய்ஞ்ச காரியத்த பாருங்க

அழகான கிஃப்ட், ஆசைப்பட்ட இடங்கள், மூவி, விளையாட்டு பொருட்கள் என்று அவர்கள் நமக்கு வாங்கி கொடுத்து மகிழ்வார்கள். ஆனால் இந்த 3 வயது குழந்தையின் ஆசையை கேளுங்க. ஒரு வித்தியாசமான தீமில் பார்த் டே செலிபிரேசன் செய்த சின்னப் பெண்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தி நன் பிறந்தநாள் விழா

தி நன் பிறந்தநாள் விழா

இந்த சிறுமியின் பிறந்தநாள் விழா 'தி நன்' என்ற திகில் படத்தால் ஈர்க்கப்பட்டது! அதே மாதிரியான ஒரு கொண்டாட்டத்தை அவர்கள் கொண்டாடியுள்ளனர். இது சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MOST READ: மூச்சு வேகமா விடும்போது வலிக்குதா?... இதான் காரணம்... இப்படி செய்ங்க... சரியாகிடும்...

அழகு லூசி

அழகு லூசி

லூசியின் சகோதரி தன் தங்கையின் பிறந்த நாள் விழா புகைப்படங்களை ட்விட்டரில் போட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு கிட்டத்தட்ட 530,000 லைக்குகளும், 120,000 பகிர்வும் கிடைத்துள்ளது.

கன்னியாஸ்திரி வேடம்

கன்னியாஸ்திரி வேடம்

தன்னுடைய பிறந்த நாளன்று லூசி கன்னியாஸ்திரி உடையணிந்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 'தி நன்' படத்தில் வருவதைப் போன்று முகமெல்லாம் வொயிட் கலர் பெயிண்ட் அடிச்சு கண்களை சுற்றி கருப்பு கலர் மேக்கப் போட்டு கலக்கியுள்ளார்.

MOST READ: சாப்பிடும்போது பேசக்கூடாதுன்னு சொல்றாங்களே அந்த சீக்ரெட் என்ன தெரியுமா? தெரிஞ்சிக்கங்க தொப்பை போடாது

மக்களால் ஈர்க்கப்பட்டது

மக்களால் ஈர்க்கப்பட்டது

அவளுடைய இந்த வேஷம் தி நன் படத்தில் வரும் வாலக் என்ற கேரக்டரை பிரதிபலிப்பதால் மிகவும் ஈர்க்கப்பட்டு உள்ளது. 2016 ல் வெளியான கான்ஞ்சூரிங் மற்றும் 2018 ல் வெளியான தி நன் போன்ற புகழ்பெற்ற படத்தின் பிரதிபலிப்பாக இருப்பதால் இது மக்களால் எளிதில் கவரப்பட்டு உள்ளது.

ஏன் ஜோர்டான் பீலே கூட இந்த தீம்யை நேசித்து உள்ளார்

ஏன் ஜோர்டான் பீலே கூட இந்த தீம்யை நேசித்து உள்ளார்

இந்த பிறந்த நாள் புகைப்படங்கள் ஜோர்டான் பீலே என்ற திகில் படங்களை எடுக்கும் இயக்குனரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் இந்த சிறுமியின் புகைப்படங்களுக்கு மறு ட்வீட் செய்து தன்னுடைய பாராட்டை கூறியுள்ளார். இவர் எனக்கே 'காட் பாதராக' இருக்கிறார் என்று அந்த சிறுமியை பெருமைபடுத்தி ட்வீட் செய்து உள்ளார்.

MOST READ: வேப் பென் வெச்சு சிகரெட் புடிச்சிருக்காரு... என்ன ஆகியிருக்குனு நீங்களே பாருங்க...

 பிறந்த நாள் கேக்

பிறந்த நாள் கேக்

இந்த பிறந்த நாள் கொண்டாட்த்தின் சிறப்பே லூசி தன்னுடைய நண்பர்களையும் தி நன் படத்தில் வரக் கூடிய கேரக்டர் மாதிரியே ரெடி பண்ணியது தான். அவளுடைய அம்மா இவருக்காக ஸ்பெஷல் கேக்கும் ரெடி செய்து அதில் இவர் பெயரை அலங்கரித்து கொண்டாடியுள்ளனர். இந்த தீம் தன்னுடைய பாட்டியின் ஆசை என்றும் அவர் கூறியுள்ளார்.

என்னங்க நீங்களும் இந்த அழகான போட்டோக்களை பார்த்து ஷேர் பண்ணுங்க. உங்க குழந்தையோட பார்த் டேக்கும் இந்த மாதிரியான வித்தியாசமான தீம்க்கு நீங்க ரெடியா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Girl chooses ‘the nun’ theme for her 3rd birthday party

When we were little kids, we loved waiting for our birthdays as we could plan the theme for our birthdays and our parents would oblige, no matter what! Well, the tradition still continues and kids these days have some amazing demands.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more