இன்டர்நெட்டில் திடீர் வைரலான காந்தியின் கொள்ளுப்பேத்தி - படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இந்திய சுதந்திரத்தில் பெரும் பங்கு வகித்தவர் என்று மட்டுமில்லாது, சண்டையிடாமல், அகிம்சை வழியில் போராடியும் சுதந்திரம் பெறலாம் என்பதற்கு உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தவர் காந்தி.

தேசப்பிதா என போற்றப்படும் காந்தியின் குடும்பம் எங்கே இருக்கிறது, அவர்கள் என்ன செய்கிறார்கள் என அவ்வப்போது சில கேள்விகள் எழுவது வழக்கம்.

காந்தியின் வம்சாவளி கொள்ளுப்பேத்தியான மேதா என்பவர் கடந்த சில தினங்களாக இன்டர்நெட்டில் "காந்தியின் கொள்ளுப்பேத்தி" என இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொள்ளுப்பேத்தி!

கொள்ளுப்பேத்தி!

காந்தியின் மகன் ஹிராலாலின் மகள் கண்டிலால் என்பவற்றின் மகள் தான் இந்த மேதா. இவ்வழியில் தான் இவர் காந்திக்கு கொள்ளுப்பேத்தி முறை ஆகிறார்.

Image Credit: babyhotsauce / Instagram

அமெரிக்கா!

அமெரிக்கா!

கண்டிலால் சிறுவயதிலேயே சுதந்திரத்திற்கு பிறகு, 1948-ல் மொத்த குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டார் என கூறப்படுகிறது.

அமெரிக்காவிலேயே பிறந்த வளர்ந்தவர் மேதா. இவர் இந்நாள் வரையிலும் அமெரிக்காவில் தான் வாழ்ந்து வருகிறார்.

Image Credit: babyhotsauce / Instagram

டி.ஜே!

டி.ஜே!

மேதா காந்தி பாஸ்டனில் டி.ஜே-வாக வேலை செய்து வருகிறார். அது மட்டுமின்றி இவர் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இவர் 'Dave and Show' and 'Matty in the Morning Show' போன்ற பிரபல நிகழ்சிகளை தயாரித்தவர் ஆவார்.

Image Credit: babyhotsauce / Instagram

சமூக ஊடகம்!

சமூக ஊடகம்!

மேதா காந்தி சமூக ஊடகத்தில் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் தனது வாழ்க்கை துளிகளை அவர் பகிரே மறந்ததே இல்லை.

இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் தனது பெயரை பேபி ஹாட் சாஸ் என வைத்துக் கொண்டிருக்கிறார் மேதா காந்தி. கவர்ச்சிகரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் மேதா காந்தி.

Image Credit: babyhotsauce / Instagram

காமெடி!

காமெடி!

மேதா காந்தி அமெரிக்காவில் ஒரு பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மற்றும் கேலி நிகழ்ச்சி தயாரிப்பாளராக திகழ்ந்து வருகிறார். தனது தாத்தாவை போலவே, இன்று வரை குடும்பத்தில் அமைதி மற்றும் அகிம்சை வழியை பின்பற்றி வருகிறோம். தாத்தாவின் வழியை தான் வலிமையாக பின்பற்றுகிறேன் என்கிறார் மேதா காந்தி.

Image Credit: babyhotsauce / Instagram

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mahatma Gandhi's great granddaughter Medha!

Mahatma Gandhi's great granddaughter Medha!
Subscribe Newsletter