இந்த 5 பவுலர்கள் வாழ்நாளில் ஒரு நோ பால் கூட வீசியதே இல்லையாம்!

Posted By:
Subscribe to Boldsky

நோ பால் போடுவது என்பது பந்து வீச்சாளர் மத்தியில் இயல்பு. ஒருவர் ஒரு மேட்சில் நோ பால் வீசவில்லை என்றால் அது சாதாரணம். அதே பவுலர் ஒரு சீரீஸ் முழுவதுமாக நோ பால் வீசவில்லை என்றால் சிறப்பு. அதே பவுலர் தன் வாழ்நாள் முழுக்க எந்த ஒரு போட்டியிலும் நோ பாலே வீசவில்லை என்றால் அது சாதனைக்கும் மேல் என்று தான் கூற வேண்டும்.

Five Excellent Bowlers Who No Even Conceded a Single No Ball in Life Time!

Image Courtesy : Cricket Country

ஒரு பேட்ஸ்மேன் ஒரே மேட்சில் ஐநூறு ரன்கள் குவிப்பதை காட்டிலும் இது மிக சிறந்த சாதனை என்று தான் கூற வேண்டும். இப்படி யாரேனும் ஒருவர் சாதனை செய்துள்ளாரா என்று நீங்கள் கேட்டால்..., ஐந்து பேர் இந்த சாதனை செய்துள்ளனர் என்பது தான் உங்களுக்கான பதில்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கபில் தேவ்!

கபில் தேவ்!

இந்திய கிரிக்கெட் கண்ட ஆல்டைம் சிறந்த ஆல்ரவுண்டர் என இவரை கூறலாம். இந்திய அணிக்கு முதல் உலக கோப்பை வென்று தந்த கேப்டன். இவர் தனது வாழ்நாளில் சர்வதேச போட்டிகளில் ஒரு நோ பால் கூட வீசியதே இல்லை.

Image : Google

போட்டிகள்!

போட்டிகள்!

கபில் தேவ் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 131 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 225 ஒருநாள் போட்டிகள் விளையாடியுள்ளார்.

அயன் போத்தம்!

அயன் போத்தம்!

இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் அயன் போத்தம். இவர் 16 ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த 16 வருடங்களில் ஒரு நோ பால் கூட அயன் போத்தம் வீசியது இல்லையாம்.

Image: Google

போட்டிகள்!

போட்டிகள்!

அயன் போத்தம் இங்கிலாந்து அணிக்காக 102 டெஸ்ட் மற்றும் 116 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இம்ரான் கான்!

இம்ரான் கான்!

பாகிஸ்தான் அணிக்கு முதல் கிரிக்கெட் உலக கோப்பை பெற்று தந்த கேப்டன் இம்ரான் கான். இவர் தனது கேரியரில் ஒரு நோ பால் கூட வீசியதே இல்லை.

Image: Google

போட்டிகள்!

போட்டிகள்!

இம்ரான் கான் பாகிஸ்தான் அணிக்காக 88 டெஸ்ட் மற்றும் 175 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

டென்னிஸ் லில்லி!

டென்னிஸ் லில்லி!

ஆஸ்திரேலிய அணியின் ஆகசிறந்த பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி. வேக பந்து வீச்சாளர்களிடம் எப்போதுமே ஒரு ஆக்ரோஷன் இருக்கும்.

ஆனால், டென்னிஸ் லில்லி ஒரு ஒழுக்கமான பந்து வீச்சாளர். இவர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு நோ பால் கூட வீசியதே இல்லை.

Image : Google

போட்டிகள்!

போட்டிகள்!

டென்னிஸ் லில்லி ஆஸ்திரேலிய அணிக்காக 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

லான்ஸ் கிப்ஸ்!

லான்ஸ் கிப்ஸ்!

மேற்கிந்திய அணியின் வீரர் லான்ஸ் கிப்ஸ்-ம் தான் விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு நோ பால் கூட வீசியது இல்லை.

Image: Google

போட்டிகள்!

போட்டிகள்!

இவர் மேற்கிந்திய அணிக்காக 79 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Five Excellent Bowlers Who No Even Conceded a Single No Ball in Life Time!

Five Excellent Bowlers Who No Even Conceded a Single No Ball in Life Time!